நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

22-செப்-2019
1 / 10
ரொம்ப தான் சீறுதே..!: காரைக்குடி கோவிலூரில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் மாடுபிடிவீரர்களை தெறிக்கவிட்ட காளை.
2 / 10
துவக்கிட்டோம்..: .ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பாலும், தொடர் மழையினாலும், திருச்சி மாவட்டம் முடிகண்டம் பகுதியில் விவசாய பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
3 / 10
பெருமாளுக்கு படையல் ....!: புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் பெருமாளுக்கு படைப்பதற்காக அவல்வுடன் தேங்காய் சேர்பதற்காக துருவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
4 / 10
ஆர்வம்...!: சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தும் தினத்தையொட்டி பல்வேறு நிறுவன ஊழியர்கள்,பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கடற்கரையை சுத்தம் செய்தனர். இடம் : பெசன்ட் நகர்.
5 / 10
கூட்டமா வந்துட்டோம்.: வேட்டங்குடி சரணாலயத்திற்கு வந்துள்ள பறவைகள்.
6 / 10
வாங்க...வாங்க...!: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் விற்பனைக்காக வந்துள்ள கோழிக்குஞ்சுகள்
7 / 10
நல்ல அறுவடை....!: அறுவடைக்கு தயாரான சோள பயிர் . இடம்:பி. மீனாட்சி புரம், தேனி.
8 / 10
பத்தி கட்டுறோம்...!: திண்டுக்கல் அருகே பூதிபுரத்தில் மக்காச்சோளம் நடவுக்காக பாத்தி கட்டும் விவசாய தொழிலாளர்கள்.
9 / 10
நல்லா விளையனும்......!: மதுரை வேடர்புளியங்குளத்தில் மழையை எதிர்பார்த்து நெல் நாற்றங்கால் அமைக்கும் விசாயி.
10 / 10
பரிதாபம்...!: காஞ்சாரை நோய் தாக்கிய வாழைகள். இடம்: பொம்மிநாயக்கன்பட்டி.
Advertisement