நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

10-அக்-2019
1 / 10
விழிப்புணர்வு பேரணி: திருவள்ளூரில் அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தினத்தையொட்டி செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
2 / 10
அழகு ஓவியங்கள்..: கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஜெனிஸ் ஹோட்டலில் ஓவியக் கண்காட்சி நடந்து வருகிறது இதில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.
3 / 10
பச்சை கொடியில் படர்ந்த புடலை: சிவகங்கை அருகே அழகமாநகரி கிராமத்தில் குத்தகை நிலத்தில் விளைந்த புடலங்காய்கள்.
4 / 10
மல்பெரி நடவு..: ட்டன்சத்திரம் அருகே மல்பெரி செடி நடவு செய்ய வயலை தயார் செய்த விவசாயிகள்.
5 / 10
ஆனந்த நடனம்: சீன அதிபரை வரவேற்க, தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில், கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடந்தது... இடம் : நேரு உள் விளையாட்டு அரங்கம், சென்னை...
6 / 10
கருமை நிற கார்மேகம்..: சென்னையில் நேற்று நண்பகலில் திடீரென தோன்றிய கருமேகங்கள் தூரத்தில் மழை பொழிவது போல் காட்சியளித்தது. இடம் : செம்மஞ்சேரி,
7 / 10
அறுவடை: உடுமலை பொன்னேரியில் அறுவடை செய்யப்பட்ட பீட்ரூட்களை நேர்த்தி பன்னும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
8 / 10
பச்சை பசேலில் மஞ்சள்..: கள்ளக்குறிச்சி அடுத்த தென் கீரனூரில் அதிக அளவில் பயிர் செய்யப்பட்டுள்ள மஞ்சள் செடிகள் பச்சை பசேல் செழித்து வளர்ந்துள்ளது.
9 / 10
இசை முழக்கம்..: தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில், கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடந்தது... இடம் : நேரு உள் விளையாட்டு அரங்கம், சென்னை.
10 / 10
தூய்மையை நோக்கி..: கள்ளக்குறிச்சி அடுத்த தெருவில் தென் கீரனூரில் நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Advertisement