நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

18-அக்-2019
1 / 10
திரண்டு வருதே...!: மழை பெய்வதற்காக கற்றாலை பின்னால் திரண்டு இருக்கும் கருமேகக்கூட்டம். இடம் .உடுமலை.
2 / 10
பச்சை நிறமே..: .கள்ளக்குறிச்சி, மாவட்டம் வீர சோழ புரத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர் நோக்கி விவசாயிகள் நெல் நாற்று விடும் பணியை தொடங்கி உள்ளதால், பச்சை பசேலென காட்சியளிக்கும் நாற்றுகள்.
3 / 10
இரை கிடக்குமா...!: கள்ளக்குறிச்சி அடுத்த கச்சராபாளையம் கிராமத்தில் குறுவை சாகுபடி துவங்கியதால் இரை தேடும் கொக்குகள்.
4 / 10
நடவு நட்டாச்சு.: ..வடகிழக்கு பருவமழை துவங்கியதால் கள்ளக்குறிச்சி அடுத்த கச்சராபாளையம் வடக்கனந்தல் கோயில் யானை கோமுகி அணை கீழ்பகுதியில் குறுவை சாகுபடி நடவு செய்யும் பணி நடக்கிறது.
5 / 10
தழுவுதே..!: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கணவாயில் மலைமுகடுகளை தழுவிச்செல்லும் மேகக்கூட்டங்கள்.
6 / 10
குளிர்ருதோ...: குளிர்ருதோ...பூமியை குளிர்விக்க திண்டுக்கல்லில் திரண்டு வந்த மேகங்கள்.இடம்: பழநி ரோடு நேரம் பகல் 1.30மணி.
7 / 10
நல்ல யோசனை..!: மேல்மங்கலத்தில் வாழைக்கு ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயம்.
8 / 10
நல்லா வெடிக்கனும்..: .தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை கடைகள் துவங்கியது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத பசுமை பட்டாசுகளை ஆர்வத்துடன் வாங்கிய பெண்கள்.
9 / 10
தவழ்ந்து போகுதே...: வடகிழக்கு பருவமழை துவங்கியதையடுத்து அய்யலூர் சுக்காம்பட்டி மலைகளுக்கிடையே காலையில் ரம்மியமாக தவழ்ந்த மேகக்கூட்டம்.
10 / 10
விழிப்புணர்வு...!: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
Advertisement