நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

08-நவ.,-2019
1 / 10
தேயிலை பூங்கா: ஊட்டி தொட்டபெட்டா, அருகே உள்ள தேயிலை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்திருந்தது.
2 / 10
வயல்வெளி அழகு: சாணார்பட்டி, வங்கமனூத்து அருகே அழகாக காட்சி தரும் வயல்வெளி. இடம்: மதுரை மாவட்டம்.
3 / 10
பயிர்களை காப்பாற்ற: பொள்ளாச்சி அருகே கரியாஞ்செட்டிபாளையம் பிரிவில் உள்ள ஒரு தோட்டத்தில் சாகுபடி செய்த பயிர்களை, காட்டுப்பன்றி, மயில்களிடம் இருந்து காப்பாற்ற பாட்டில்களை கட்டியுள்ளனர்
4 / 10
களை எடுப்பு: திண்டுக்கல் அருகே கோட்டூர் ஆவாரம்பட்டி ரோடு அருகே பருத்தி செடிகளில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
5 / 10
மக்காச்சோள பூக்கள்: திண்டுக்கல் அருகே கோட்டூர் ஆவாரம்பட்டி பகுதியில் பூத்துள்ள மக்காச்சோளப் பூக்கள்.
6 / 10
ஹேண்ட்பால் போட்டி: கோவை வருவாய் மாவட்ட அனைத்து குறுமைய பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள், அரசூர், கே.பி.ஆர்., கல்லூரியில் நடந்தது. இதில் நடந்த ஹேண்ட்பால் போட்டியில் ஜி.கே.டி., பள்ளியும் மற்றும் செஞ்சேரி அரசு பள்ளி அணியும் மோதின.
7 / 10
புறநகர் ரயில்: சென்னை புறநகர் பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கம் ரயில்வே நிலையத்தில் நேற்று காலை பனிப்பொழிவில் பனை மரத்தை ஒட்டி செல்லும் ரயிலின் ரம்மியமான காட்சி. இடம்: ஊரப்பாக்கம்.
8 / 10
பசுமை மரங்கள்: சமீபத்திய மழைக்கு பசுமையுடன் காணப்படும் தென்னை மரங்கள். இடம் .உடுமலை திருமூர்த்திமலை.
9 / 10
ஜம்புநாரை: சென்னை சோழிங்கநல்லூர் சதுப்புநில பகுதியில் அவ்வப்போது காணப்படும் செந்நாரை என்று அழைக்கப்படும் ஜம்பு நாரை.
10 / 10
பிரதிபலிப்பு: நெல் நாற்று நடப்பட்ட வயலில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் பிரதிபலிக்கும் மலை முகடு . இடம் உடுமலை கல்லாபுரம்
Advertisement