நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

09-நவ.,-2019
1 / 10
சைக்கிள் போலோ: கோவை நீலம்பூர் ஸ்ரீ சக்தி இன்ஜி., கல்லூரியில் நடந்த மாநில அளவிலான ஜூனியர் சைக்கிள் போலோ போட்டி ஆண்கள் பிரிவில் கோயமுத்தூர் அணியும் ஈரோடு அணியும் மோதின.
2 / 10
பசுமை: கடலூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக விளைநிலங்கள் பசுமையாக காட்சியளிக்கிறது இடம்: சிதம்பரம் அடுத்த குமராட்சி.
3 / 10
வண்ண பூக்கள்: திண்டுக்கல் -வத்தலக்குண்டு ரோடு அருகே பூத்துள்ள பூக்கள்.
4 / 10
ஊர்வலம்: திருப்பூர் ஊத்துக்குளி விருமாண்டபாளையம் ஊராட்சி, அம்மாபாளையம், விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி, யானை, குதிரை மற்றும் மாட்டுவண்டிகளுடன் முளைப்பாரி ஊர்வலம் நடந்த்து.
5 / 10
கொப்பரைக்கு: கொப்பரைக்கு கொண்டு செல்வதற்காக தேங்காய்களை உறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடம் .உடுமலை புக்குளம்.
6 / 10
முளைப்பாரி: திருப்பூர் ஊத்துக்குளி விருமாண்டபாளையம் ஊராட்சி, அம்மாபாளையம், விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி, யானை, குதிரை மற்றும் மாட்டுவண்டிகளுடன் முளைப்பாரி ஊர்வலம் நடந்த்து.
7 / 10
ஆனந்தம்: அறுவடை செய்யும் காலம் வந்தாலே தானியங்கள் சிதறலை கண்டு ஆனந்தமாகுது பறவைகள். இடம்: கோவை வேளாண் பல்கலை அருகே .
8 / 10
குறிஞ்சி மலர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா நர்சரியில் வளர்க்கப்படும் குறிஞ்சி செடியில் பூத்த குறிஞ்சி மலர்.
9 / 10
நம்ம சென்னைதான்: ஊட்டியோ , கொடைக்கானலோ இல்லை நம்ம சென்னை தான் இது ஜமீன் ராயப்பேட்டை , கீழ்க்கட்டளை , மேடவாக்கம் பகுதி முழுவதும் நேற்று காலை 10 மணி அளவில் பனிமூட்டமாக காற்றில் கலந்திருந்த மாசு .
10 / 10
அதிகாலை சூரியன்: அதிகாலை வேளையில் மரங்களுக்கு இடையே தோன்றிய செந்நிறக் கதிரவன்.இடம்: பரங்கிமலை, சென்னை.
Advertisement