நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

23-நவ-2019
1 / 10
துளிர்விட்டதே...!: சிவகங்கை அருகே மேலூர் ரோட்டில் பட்டுப்போகும் நிலையில் இருந்த பனை மரங்கள் மீண்டும் வளர்ந்துள்ளது.
2 / 10
விளைச்சல் அமோகம்...!: திண்டுக்கல் அருகே மைலாப்பூர் பகுதியில் சோளப்பயிர்கள் வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது.
3 / 10
அறுவடைக்கு ரெடி...!: சிவகங்கை அருகே அரளிக்கோட்டையில் அறுவடைக்குதயாராக வளர்ந்துள்ள நெற்பயிர்கள்.
4 / 10
ரம்மியம்...!: மழை பெய்ததை தொடர்ந்து நிரம்பியுள்ள ஆலங்குளத்தின் பின்னணியில் மலைக்கோட்டை ரம்யமாக காட்சியளிக்கிறது. இடம்: திண்டுக்கல்.
5 / 10
மழை வரும்...!: சிவகங்கை அருகே சோழபுரத்தில் பொரியாறு தண்ணீரை நம்பி நடவு செய்யப்பட்டள்ள நெற்பயிர்கள்.
6 / 10
கலைநயம்..!: புதுச்சேரி பிரமனெட் ஓட்டலில் நடந்த கல்கி சுப்பிரமணியம் ஓவியக் கண்காட்சியை ஓட்டல் நிர்வாகி திலிப் கப்பூர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
7 / 10
பறக்க ஆசை...!: சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் ரெயின் டிராப்ஸ் என்ற தனியார் அமைப்பினர் ஆதரவற்ற குழந்தைகளை அழைத்து வந்தனர்,இடம் கோவை விமான நிலையம்
8 / 10
நிரம்பிடுச்சு....!: உடுமலை திருமூர்த்திஅணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் வருவதால் அணையின் நீர்மட்டம் 53 அடியாக உள்ளது.
9 / 10
அதிசயம்...!: கிணத்துக்கடவு அருகே முள்ளுப்பாடியில் ஒரே செவ்வாழைத்தாரில் செந்நிறம் மற்றும் பச்சை நிறத்தில் காய்கள் உள்ளன.
10 / 10
பழுத்து வீணாயிடுச்சு...!: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் பறிக்கப்பட்டதால் செடிகளில் பழுத்து வீணாகி வரும் பச்சை மிளகாய்.
Advertisement