கருமேகங்கள்: கடலூரில் மாலைப்பொழுதில் கருமேகங்கள் அழகிய காட்சி.
6 / 10
உபரிநீர்: சென்னை செங்குன்றம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஏரி நிரம்பி கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு உபரி நீர் பாய்கிறது... இடம் : லட்சிமிபுரம்...
7 / 10
வண்ண ஸ்டார்கள்: கிருஸ்துமஸ் வருகைக்காக காரைக்குடி கடைகளில் விற்பனைக்காக தொங்கவிடப்பட்டுள்ள வண்ண ஸ்டார்கள்.
8 / 10
நுரை கடல்: சென்னை, பட்டினப்பாக்கம் மற்றும் சீனிவாசபுரம் கடற்கரையில் வெளியேறும் நுரையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது . இடம்:பட்டினப்பாக்கம்.
பச்சை கம்பளம்: நடப்பாண்டு நல்ல மழை பெய்ததாலும், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமானதாலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை கம்பளம் போர்த்தியவாறு காட்சியளித்தது சம்பா நெற்பயிர்கள். இடம். திருச்சி மாவட்டம்,