நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

06-டிச.,-2019
1 / 10
நிரம்பிய ஏரி: விழுப்புரம் அடுத்த இருவேல்பட்டு கிராமத்தில் உள்ள ஏரி தொடர் மழையால் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
2 / 10
ஸ்டார்கள் விற்பனைக்கு: கிறஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு திருப்பூர் அவிநாசி ரோட்டில் வண்ணமைய மான ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளது
3 / 10
விவசாய பணி: ஊட்டி அருகே நஞ்சநாடு பகுதியில், மழைக்கு பிறகு காய்கறி தோட்டங்களில் விவசாய பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
4 / 10
மீண்டும் வியாபாரம்: மழையின் காரணமாக வியாபாரத்திற்கு செல்லாமல் இருந்த அலுமினிய பாத்திரங்கள் விற்கும் வியாபாரி தற்போது வியாபாரத்தை ஆரம்பித்துள்ளார்
5 / 10
விளக்குகள் தயாரிப்பு: கார்த்திகை தீபத்தையொட்டி விருத்தாசலம் ராணிப்பேட்டையில் அகல் விளக்கு தயார் செய்து காய வைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளி.
6 / 10
கிரிக்கெட் போட்டி: கோவை வேளாண் பல்கலையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் மோதிய தஞ்சாவூர் ஆர்.வி.எஸ்., மற்றும் கோவை அணியினர்.
7 / 10
மணல் குவியல்கள்: மணல் குவியல்கள்: கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆதிதிருவரங்கம் தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளைக்காக குவிக்கப்பட்டுள்ள மணல் குவியல்கள்.
8 / 10
கிலோ 300 தான்: கிலோ 300 தான்: திண்டுக்கல் காந்திமார்க்கெட்டில் கிலோ ரூ 300க்கு விற்பனையாகும் பெரிய வெங்காயம்.
9 / 10
கூடைப்பந்து போட்டி: கோவை சர்வோஜனா பள்ளியில் நடந்த மாவட்ட அளவிளான பள்ளி மாணவர்களுக்கான கூடைபந்து போட்டியில் சர்வோஜனா பள்ளி பி அளியும் - பாரதி மெட்ரிக் பள்ளி அணியும் மோதின.
10 / 10
இது தான் சாகசமா: இது போல் சாகசம் செய்வது எல்லோருக்கும் ஆபத்து தான். இடம்: கோவை சிட்ரா