நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

15-ஜன-2020
1 / 10
வீர விளையாட்டு!: விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில், பத்திரிகையாளர் சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடந்தது.
2 / 10
பொங்கலோ பொங்கல்!: சென்னை அண்ணாநகர் தனியார் கல்லூரி மாணவிகள் பாரம்பரிய முறையில் பெங்கால் பண்டிகையை கொண்டாடினர்.
3 / 10
உழவர்!: தை பிறந்ததை முன்னிட்டு கோவை வேளாண் பல்கலையில் உழவோட்டும் விவசாயி.
4 / 10
கோலாட்டம்!: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில், பொங்கல் விழாவில் மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது.
5 / 10
இன்ப சுற்றுலா!: ஊட்டி தலைகுந்தா அருகேவுள்ள, பைன்சோலையில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்.
6 / 10
சிங்க பெண்கள்!: சென்னை அண்ணாநகர் காவல்நிலையத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொண்ட பெண் போலீசார்.
7 / 10
விற்பனைக்கு..!: கடலூர் உழவர் சந்தைக்கு திருச்சி குளித்தலையில் இருந்து பொங்கலுக்கு விற்பனைக்கு வந்துள்ள வாழைத்தார்கள்.
8 / 10
செங்கரும்பு!: பொங்கல் பண்டிகையையொட்டி கடலூர் உழவர் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள கரும்புகள்.
9 / 10
களை கட்டியது!: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.
10 / 10
கிளம்பியாச்சு!: பண்டிகையையொட்டி வெளியூர்களுக்கு செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் குவிந்த பயணியர் கூட்டம்.
Advertisement