நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

14-பிப்.,-2020
1 / 10
தத்ரூபம்: கிராமங்களில் நடக்கும் சந்தையை மையப்படுத்தி தத்துரூபமாக சுமார் 30 அடி அகலத்திற்கு வண்ண ஓவியம் மெட்ரோ ரயில் சுற்றுச்சுவரில் வரைந்துள்ளனர். இடம். மீனம்பாக்கம்.
2 / 10
ஆள் கிடைக்கல: திண்டுக்கல் அருகே சீலப்பாடி பகுதியில் அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததால் அப்படியே விடப்பட்ட நெல் வயல்.
3 / 10
காத்திருக்கும் குடங்கள்: திண்டுக்கல் அருகே பாடியூரில் தண்ணீருக்காக காத்திருந்த குடங்கள்.
4 / 10
ஓய்வெடுக்கும் பறவைகள்: இரைகளை தேடிய களைப்பில் பாறைகளில் அமர்ந்து ஒய்வெடுக்கின்றதோ இந்த பறவைகள்... இடம்: வைகை அணை, ஆண்டிபட்டி.
5 / 10
மரங்கொத்தி: மரத்தில் தனக்கான உணவை தேடும் மரங்கொத்தி. இடம்: சேப்பாக்கம், சென்னை.
6 / 10
வாலிபால் போட்டி: கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான வாலிபால் போட்டி நடந்தது.
7 / 10
பாகற்காய் சாகுபடி: கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியில் கிணற்று நீர் பாசனத்தில் பாகற்காய் சாகுபடி செய்துள்ளனர்.
8 / 10
கரும்பு பயிர்கள்: உடுமலை வாளவாடி ரோட்டில் பயிரிடபட்டுள்ள கரும்பு பயிர்கள்.
9 / 10
ரோஜா விலை உயர்வு: காதலர் தினம் வருவதை ஒட்டி திருப்பூர் பூ மார்கெட்டில் ரோஜா பூக்கள் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது.
10 / 10
தர்ப்பூசணி விற்பனை: சென்னையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளநிலையில், உடம்பிற்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி பழங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது..இடம்: புஷ்பா நகர் நுங்ம்பாக்கம்.
Advertisement