ஸ்பெஷல் போட்டோ

06 Feb 2021
கொரோனாவால் நாட்டில் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பத்திரிகை துறையில் பத்திரிகை காகிதம் மீதான சுங்கவரியை குறைக்கவும், ஏற்கனவே குறைவாக இருக்கும் அரசு விளம்பர கட்டணங்களை உயர்த்த கோரியும், மற்றும் சில சலுகைகளை கேட்டும் இந்திய பத்திரிகைகள் சங்க தலைவரும் தினமலர் கோவை பதிப்பின் வெளியீட்டாளருமான எல்.ஆதிமூலம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்தார்.
Advertisement