அரசியல்ஆல்பம்:

22-பிப்-2019
1 / 6
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் புதுவை தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கான ஒப்பந்தத்தை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியிடம் வழங்கிய முதல்வர் இ.பி.எஸ். மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம்.இடம்: ராயப்பேட்டை
2 / 6
பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா கர்நாடகா மாநிலம் சிக்கபல்லபூரில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
3 / 6
சமஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் மற்றும் பதீதர் சமுதாய தலைவர் ஹர்திக் படேல் இருவரும் லக்னோவில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
4 / 6
ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள் வழங்கினார்.
5 / 6
பீகார் முதல்வரும் ஜக்கிய ஜனதாதள கட்சித் தலைவருமான நித்தீஷ்குமார் அம்மாநில தலைநகர் பாட்னாவில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார்.
6 / 6
கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூரில் நடந்த கூட்டத்தில் பா.ஜ., தேசிய தலைவர் அமீத்ஷா மற்றும் மாநில பா.ஜ., தலைவர் பி.எஸ்.எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.