புகைப்பட ஆல்பம்:

கிறிஸ்துமஸ் சிறப்பு காட்சிகள் .,
1 / 23
போப் 16ம் பெனடிக்ட் ஆசீர்வதிக்கிறார்.
2 / 23
ஜம்மு காஷ்மீரில் குழந்தை ஒன்று இயேசுபிரானை பார்க்கிறது உன்னிப்பாக.,
3 / 23
அமெரிக்காவின் வாஷிங்டனில் ஒரு கிறிஸ்துமஸ் தாத்தா தண்ணீரில் சாதனை செய்து காட்டுகிறார்.
4 / 23
தமிழகத்தின் மதுரை நகரில் உள்ள ஞானஒளிவுபுரம் புனித வளனார் தேவாலயம் .
5 / 23
வாட்டிகன் நகரின் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் அழகிய தோற்றம்
6 / 23
இலங்கை தலைநகர் கொழும்புவில் மெய்மறந்து பிரார்த்திக்கிறார்.
7 / 23
சிங்கப்பூர் ஷாப்பிங்மால் .
8 / 23
வாடிகன் நகரில் செயின்ட் பீட்டர் ஆலயத்தில் போப் 16 ம் பெனடிக்ட் தலைமையில் சிறப்பு ஆராதனை.
9 / 23
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் அமெரிக்க படையினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்..
10 / 23
ஆப்கனில் உள்ள சர்வதேச பாதுகாப்பு மையத்தில் நடந்த கிறிஸ்துமஸ் இன்னிசை நிகழ்ச்சி
11 / 23
ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள போண்டி பீச்சில் குதூகலம்.
12 / 23
சீனாவின் ஹெய்க்கோ நகரில் பெண்கள் கிறிஸ்துமஸ் ஆடை அணிந்து உடற்பயிற்சியில் ஈடுபட்ட காட்சி.
13 / 23
பூகம்பத்தினால் பெரும் அழிவை சந்தித்த ஹெய்தியில் சிறு குழந்தைக்கு பரிசு பொருள் வழங்கப்படுகிறது.
14 / 23
ஒரிசாவில் அனைவரையும் கவர்ந்த மணற்சிற்பம்.
15 / 23
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள செயின்ட் ஜோசப் ஆலயம் மின்னொளியில் ஜொலித்த காட்சி.
16 / 23
டில்லியில் உள்ள ஒரு தேவாலயத்தில் மெழுகு ஏற்றி வணங்கும் சின்னக்குழந்தை.
17 / 23
ஒரிசா மாநிலம் புவனேஸ்வர் கடற்கரையில்.,
18 / 23
அசாம்மாநிலம் கவுகாத்தி நகரில் ஜொலிக்கும் தேவாலயம்.
19 / 23
இது இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா நகர்.
20 / 23
அமெரிக்காவில் அங்ரோஜ் நகரில் பனிப்பொழிவு நிறைந்த பகுதியில் அலங்காரம் செய்யப்பட்ட குடில்.
21 / 23
பெத்தலகேமில் சிறப்பு ஆராதனை.
22 / 23
பாகிஸ்தானில் அலங்கார குடில்கள் இடையே ஒருவர்.
23 / 23
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இயேசு பிரான் பிறந்த ஜெருசலேமில் உள்ள பெத்தலகேமில் சிறப்பு ஆராதனையில் இயேசுவின் குழந்தை சிற்பம் தூக்கி ஆராதிக்கப்படுகிறது.
Advertisement