புகைப்பட ஆல்பம்:

வெற்றி திருவிழா !
1 / 35
இந்தியா உலக கோப்பை வென்ற செய்தி மறுநாள் வெளியான அனைத்து பத்திரிகைகளிலும் அலங்கரித்து இருந்தது.
2 / 35
28 ஆண்டு காலமாக இதைப்பிடிக்க பலக்கட்டமாக உழைத்திருக்கின்றோம் என்கின்றனர் நமது வீரர்கள்
3 / 35
சச்சினின் சந்தோஷ மிகுதியான தருணம்.
4 / 35
ரொம்ப கஷ்டப்பட்டு வாங்கிட்டு வந்திருக்கோம்.,
5 / 35
பட்டாசு மற்றும் பாராட்டு மழையில் நøனைந்த நமது வீரர்கள்.
6 / 35
ஜெயித்துக்ககாட்டிய உணர்வின் வெளிப்பாடு
7 / 35
எல்லையில்லா இன்பம் பெற்ற நேரமிது.,
8 / 35
எங்க பலம் ரொம்ப உயரம்.,
9 / 35
தேசியகீதத்துடன் துவங்கிய ஆட்டக்களம்.
10 / 35
வெற்றிக்கான வியூகம் அமைத்த இந்திய காளைகள்.,
11 / 35
ராமன் யுத்தம் வர்ணிக்கும் பிளக்ஸ் .,
12 / 35
இந்திய வெற்றியை நான் போர்த்திக்கொண்டேன் என்கிறாரோ.,
13 / 35
எட்டுத்திக்கும் எங்கள் புகழ் பறந்தது இசையாக.,
14 / 35
வெவ்வேறு கோணத்தில் புறப்பட்ட ரசிகர்கள்.
15 / 35
கலர்புல் கொண்டாட்டம்
16 / 35
இது வெற்றிக்கான கூர்நோக்கு பார்வை.,
17 / 35
மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்த இளசுகள்.
18 / 35
இது இந்தியனின் வெற்றி என்ற பெருமிதத்தில்
19 / 35
வீதியெங்கும் தீபாவளி திருநாளானது.,
20 / 35
நாங்க இன்னும் ரேடியாவை நம்பித்தான் இருக்கோம்.,
21 / 35
ராமனா- ராவணனா.,
22 / 35
இன்னும் குளிர்ந்துடுங்க அண்ண.,
23 / 35
இந்தியநாடு என் வீடு .,
24 / 35
நானும் ரொம்ப சந்தோஷத்தில் தான் இருக்கின்றேன்.
25 / 35
இவ்வளவு பெரிய ஆர்வம்.,
26 / 35
சபாஷ் கண்ணு., சபாஷ்.,
27 / 35
ஆகோ., ஓகோ., வெற்றி இது.
28 / 35
ஜெய்ஹோ., ஜெய்ஹோ.,
29 / 35
கலர்புல் வெற்றி கொண்டாட்டம்.
30 / 35
நம்ம வெற்றி உறுதியாச்சு.,
31 / 35
முதல் விக்கெட்டை வீழ்த்தியாச்சு.,
32 / 35
விக்கெட்டை வீழ்த்தும்போது வீரர்களின் ஆரத்தழுவல்
33 / 35
நாங்கள் ஜெயித்து காட்டினோம்.
34 / 35
எங்கள் கூட்டு அணிக்கு கிடைத்த வெற்றி.
35 / 35
28 ஆண்டுகால வரலாறு திரும்பியது: உலகமே ஆவலுடன் எதிர்நோக்கிய உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் இந்தியாவுக்கு கிடைத்தது . கோப்பை பெற்ற மகிழ்ச்சி கொப்பளிப்பில் இந்திய வீரர்கள் .
Advertisement