அரசியல்ஆல்பம்:

22-ஜூலை-2019
1 / 7
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருப்பூர் டவுன் ஹாலில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜீ.கே வாசன் பேசினார்.
2 / 7
மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், லோக் ஜனசக்தி கட்சியின் எம்.பி., ராம்சந்திர பாஸ்வான் காலமானதால் அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இடம்: புதுடில்லி
3 / 7
மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பதவி விலகும் குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்ராத்தை மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்தினார்.
4 / 7
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த தியாகிகள் தின கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு கையசைத்தார்.
5 / 7
டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா திக்ஷித் காலமானதை தொடர்ந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய காங்., தலைவர் சோனியா.
6 / 7
உ.பி., சோன்பத்ரா சம்பவத்தில் காயமடைந்தவர்களை மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனையில் சென்று பார்வையிட்டார்.
7 / 7
இமாசலபிரதேச புதிய கவர்னர் கால்ராஜ் மிஷ்ராவுக்கு மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் சால்வை போர்த்தி மரியாதை செய்தார்.
Advertisement