அரசியல்ஆல்பம்:

19-ஆக-2019
1 / 5
சித்தூரிலுள்ள பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2 / 5
ஐதராபாத் வருகை தந்த பா.ஜ., செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை வரவேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்ரேயா.
3 / 5
பூடான் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு எதிர்கட்சி தலைவர் பீமா கியாம்ஸ்சோவை சந்தித்தார். இடம்: திம்பு
4 / 5
ஆடி மஹாஉற்சவத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பேசிய லடாக் எம்.பி., ஜாம்யாங். இடம்: லே
5 / 5
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை நலம் விசாரிக்க எய்ம்ஸ் மருத்துவனைக்கு வருகை தந்த டில்லி முதல்வர் கெஜ்ரிவால்.