அரசியல்ஆல்பம்:

22-ஆக-2019
1 / 4
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் டில்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.
2 / 4
மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோட்ஹா இருவரும் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
3 / 4
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பர், காங்., மூத்த தலைவர்கள் கபில் சிபல் மற்றும் அபிசேக் சிங்வி மூவரும் டில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசினர்.
4 / 4
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் டில்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.