தமிழகத்தின் கண்ணாடி

22 Jan 2019
2 hrs ago
1 / 6
அறிவியல் கண்காட்சி : கோவை மலுமிச்சம்பட்டி எஸ்.என்.எம்.வி., கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது.
2 hrs ago
2 / 6
பாரதியார் விருது : திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் முதல்வர் பழனிசாமி பாரதியார் விருதை, மா.பாரதி சுகுமாறனுக்கு வழங்கினார்.இடம்:சேப்பாக்கம்.
3 hrs ago
3 / 6
உளுந்து பயிர் : சிதம்பரம் அடுத்து வடக்கு மாங்குடியில் விவசாய நிலத்தில் உளுந்து பயிர் பசுமையாக காட்சி அளிக்கின்றன.
3 hrs ago
4 / 6
குவிந்த பக்தர்கள்: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி ரயில்வே ஸ்டேஷனில் குவிந்த பக்தர்கள்.
3 hrs ago
5 / 6
சப்தயாக மேஹாத்ஸவம்: ஸ்ரீ மத் பாகவத சப்தயாக மஹோத்ஸவம், கோவை ராம்நகர் ராமர் கோவிலில் நேற்று துவங்கியது. இதில் கலந்துகொண்ட ஒரு பகுதியினர்.
3 hrs ago
6 / 6
அரசுப் பள்ளியில் எல்.கே.ஜி.,: அரசு பள்ளிகளில் முதன் முறையாக துவக்கப்பட்டுள்ள எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள்.இடம்:மாநில பெண்கள் பள்ளி, எழும்பூர்.
Advertisement