தமிழகத்தின் கண்ணாடி

23 Apr 2019
3 hrs ago
1 / 2
இசை விழா : வடசென்னை நுண் கலை கல்வி கழகம் சார்பில் சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் ஸ்ரீ சாய் விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஐந்து நாள் இசைவிழா நடக்கிறது. முதல் நாளில் திருவாசக நாவலர் சத்குருநாத தேசிகர் குழுவினரின் திருமுறை இன்னிசைக்கச்சேரி நடைபெற்றது.
4 hrs ago
2 / 2
போலீஸ் பாதுகாப்பு : வில்லியனூர் மாதா கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.