தமிழகத்தின் கண்ணாடி

17 Feb 2019
39 mins ago
1 / 25
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை சிவகாமி அம்மன் சோழீஸ்வரா் கோயில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
1 hr ago
2 / 25
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானதை அடுத்து அவரது உறவினர்கள் தனியார் பஸ்சுக்கு தீ வைத்தனர்.
3 hrs ago
3 / 25
கோவையில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளைகளை பிடிக்க முயன்ற மாடுபிடி வீரர்.
3 hrs ago
4 / 25
கோவை எல்.அண்ட்.டி., பைபாஸ், செட்டிபாளையம் பகுதியில் நடந்த ஐல்லிக்கட்டு விளையாட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்.
5 hrs ago
5 / 25
தொடர் போராட்டத்தையடுத்து விசைப்படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சென்னை காசிமேடு மீனவர்கள்.
5 hrs ago
6 / 25
உபநயனம் நிகழ்ச்சி : சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரம் சேவா சமிதி சார்பில் சமஷ்டி தர்ம உபநயனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் புதிதாக பூணூல் அணிந்து கொண்ட சிறுவன். இடம்: தி.நகர்,சென்னை.
6 hrs ago
7 / 25
புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் நாராயணசாமியை ஆதரித்து கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் ஆதரவு தெரிவித்தார்.
7 hrs ago
8 / 25
காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்தவர்களுக்கு மனிதநேய காப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இடம் .உடுமலை.
7 hrs ago
9 / 25
புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடி எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் நாராயணசாமிக்கு, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் ஆதரவு தெரிவித்தார்
7 hrs ago
10 / 25
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த இந்திய சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு சென்னை, கே.கே.நகர் சிவன் பூங்கா முன் பொதுமக்கள் சார்பில் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் அஞ்சலி செலுத்திய சிறுவன்.
7 hrs ago
11 / 25
விருத்தாசலத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் சமஷ்டி உபநயனம் நடந்தது இந்த விழாவில் மாவட்ட தலைவர் அருணாசலம் பேசினார் அருகில் மாநில செயலாளர் திருமலை மாநில தலைவர் நாராயணன்
8 hrs ago
12 / 25
கோடைக்காலம் நெருங்குவதை முன்னிட்டு விற்பனைக்கு குவிந்துள்ள தர்பூசணி பழங்கள். இடம் : ஈ.சி.ஆர் சாலை நீலாங்கரை, சென்னை
8 hrs ago
13 / 25
காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகளின் தற்கொலை படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கோவை ராம் நகர் பகுதியில் நடந்தது.
9 hrs ago
14 / 25
கரூர் மாவட்டம் ஆரியூர் செல்லாண்டியம்மன் கோயிலின் கும்பாபிஷேக விழா நடந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார்.
9 hrs ago
15 / 25
சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கண்மாயில் மீன் பிடி திருவிழாவில் ஏராளமானவர்கள் மீன்பிடித்தனர்.
10 hrs ago
16 / 25
சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கண்மாயில் மீன் பிடி திருவிழாவில் ஏராளமானவர்கள் மீன்பிடித்தனர்.
10 hrs ago
17 / 25
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை சிவகாமி அம்மன் சமேத சோழீஸ்வரா் கோயில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
10 hrs ago
18 / 25
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவரது வீட்டின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
11 hrs ago
19 / 25
புதுச்சேரி மாநிலம் பிள்ளைச்சாவடி இசிஆர்.. சாலையில் உள்ள ஸ்ரீ சாய் பாபா கோயில் மாசி மாத ஞாயிறு தின விசேஷத்தை முன்னிட்டு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
11 hrs ago
20 / 25
புதுச்சேரி கவர்னர் மாளிகை முன்பு கிரண்பேடியை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி ஐந்தாவது நாளாக தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
12 hrs ago
21 / 25
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்தும் முதல்வர் நாராயணசாமியை வர்த்தக சபை நிர்வாகிகள் சந்தித்தனர்.
13 hrs ago
22 / 25
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் தூசி கிளம்புவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
15 hrs ago
23 / 25
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கோட்டாயி பார்தசாரதி ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு நடந்து வரும் செம்பை சங்கீத உற்சவம் நிறைவு நாளில் செம்பை வைத்தியநாத பாகவதரின் சீடரும் பிரபல இசைக்கலைஞருமான யேசுதாசின் இசை கச்சேரி நடந்தது. 
18 hrs ago
24 / 25
அதிவிரைவுபடையின் அஞ்சலி : புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணைராணுவப்படை வீரர்களுக்கு மத்திய அதிவிரைவு படையினர் கவர்னர் மாளிகை அருகே மரியாதை செலுத்தினர்.
18 hrs ago
25 / 25
காஷ்மீரில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப்.,வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்தது. இதில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்.
Advertisement