தமிழகத்தின் கண்ணாடி

24 Mar 2019
6 mins ago
1 / 5
விளையாட்டு விழா : தி நேஷ்னல் ஐடி இண்டர்நேஷ்னல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, மற்றும் சமூக விழிப்புணர்வு பாடல்கள் இடம் பெற்றன. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இடம்: குமணன்சாவடி, மாங்காடு.
50 mins ago
2 / 5
பயிற்சி முகாம்: லோக்சபா தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
52 mins ago
3 / 5
வரவேற்கும் சூரியகாந்தி : திண்டுக்கல் அருகே கள்ளிப்பட்டி பகுதியில் சூரியனை வரவேற்க பூத்துள்ள சூரியகாந்தி பூக்கள்.
54 mins ago
4 / 5
தீ விபத்து : கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கொழுந்துவிட்டு எரிந்த குப்பைகள்.
57 mins ago
5 / 5
நிதியுதவி: புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர். பி.எப். வீரர்களின் குடும்பத்தினருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் 2 கோடி நிதியை தோனி வழங்கினார். இடம்: சேப்பாக்கம்.