தமிழகத்தின் கண்ணாடி

22 Apr 2019
41 mins ago
1 / 10
பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட நியூ காலனி கக்கலனஞ்சாவடி பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர் .
1 hr ago
2 / 10
உடுமலை, போடிபட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் .
1 hr ago
3 / 10
உலக புவி தினத்தையொட்டி கோவை தினமலர் நாளிதழ் சுந்தராபுரம் அலுவலகத்தில் தினமலர் நாளிதழ், கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் இணைந்து அப்பகுதி மக்களுக்கு இலவச மூலிகைச் செடிகள் வழங்கினர்.
1 hr ago
4 / 10
உடுமலை போடிபட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் .
2 hrs ago
5 / 10
லோக்சபா தேர்தல் மற்றும் தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் ஒட்டு மொத்தமாக நேற்று சென்னை திரும்பியதால், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
2 hrs ago
6 / 10
ஆம்னி பஸ்சில் சென்னக்கு வந்தவர்கள் பெருங்களத்தூரிலேயே இறக்கிவிடப்பட்டனர். அங்கிருந்து சென்னை நகரத்திற்க்கு செல்ல மாநகர பேருந்து இல்லாததால் பஸ்சிற்க்கு காத்திருந்த மக்கள் கூட்டம்.
2 hrs ago
7 / 10
திருப்பூர், கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் கும்பாபிஷேகத்தில் சிவாச்சாரியர்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர் 
2 hrs ago
8 / 10
திருப்பூர், கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களின் ஒருபகுதியினர். 
10 hrs ago
9 / 10
மலை போல தர்பூசணி: கோடை வெயிலுக்கு இதம் தரும் தர்பூசணி பழங்கள் புதுச்சேரியில் பல இடங்களில் மலை போல குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
10 hrs ago
10 / 10
திருவிளக்கு பூஜை: விழுப்புரம் மகாராஜபுரம் பாண்டியதேவர் ஹவுஸிங் போர்டு வளாகத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.