தமிழகத்தின் கண்ணாடி

22 Jan 2019
2 mins ago
1 / 14
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வால்டர்ஸ்கடர் பள்ளியில் A தகுதி சான்றிதழ் பெறுவதற்கான என்.சி.சி., மாணவர்களுக்கு தேர்வு நடந்தது.
39 mins ago
2 / 14
திருநெல்வேலி பாளை., பஸ் ஸ்டாண்டில் உள்ள குடிநீர் தொட்டி ... ஒரு நாளும் இதில் தண்ணீர் வந்ததில்லை.. ஸ்மார்ட் சிட்டியாகி விட்டது நெல்லை ... தவித்த வாய்க்குதான் தண்ணீர் இல்லை .
47 mins ago
3 / 14
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கல்லூரி மாணவியர்...
1 hr ago
4 / 14
ஒத்திகை: குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
1 hr ago
5 / 14
ஒத்திகை : குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் நடந்த ஒத்திகை கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கல்லூரி மாணவியர்.
3 hrs ago
6 / 14
போக்குவரத்து விதிமுறைகள் மீறி மினி டெம்போவில் ஆட்களை ஏற்றிச் செல்லும் இடம்; விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு.
3 hrs ago
7 / 14
சிட் பன்ட் மோசடி செய்ததாக கூறி கோவை கலெக்டர் அலுவலகத்தில் சுந்தராபுரத்தை சேர்ந்தவர்கள் மனு கொடுத்தனர்.
6 hrs ago
8 / 14
தைப்பூசத்தையொட்டி பெண்கள் இரவில் கும்மியடித்து முருகனை வழிபட்டனர். இடம் .உடுமலை தளி
10 hrs ago
9 / 14
அறிவியல் கண்காட்சி : கோவை மலுமிச்சம்பட்டி எஸ்.என்.எம்.வி., கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது.
10 hrs ago
10 / 14
பாரதியார் விருது : திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் முதல்வர் பழனிசாமி பாரதியார் விருதை, மா.பாரதி சுகுமாறனுக்கு வழங்கினார்.இடம்:சேப்பாக்கம்.
11 hrs ago
11 / 14
உளுந்து பயிர் : சிதம்பரம் அடுத்து வடக்கு மாங்குடியில் விவசாய நிலத்தில் உளுந்து பயிர் பசுமையாக காட்சி அளிக்கின்றன.
11 hrs ago
12 / 14
குவிந்த பக்தர்கள்: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி ரயில்வே ஸ்டேஷனில் குவிந்த பக்தர்கள்.
11 hrs ago
13 / 14
சப்தயாக மேஹாத்ஸவம்: ஸ்ரீ மத் பாகவத சப்தயாக மஹோத்ஸவம், கோவை ராம்நகர் ராமர் கோவிலில் நேற்று துவங்கியது. இதில் கலந்துகொண்ட ஒரு பகுதியினர்.
11 hrs ago
14 / 14
அரசுப் பள்ளியில் எல்.கே.ஜி.,: அரசு பள்ளிகளில் முதன் முறையாக துவக்கப்பட்டுள்ள எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள்.இடம்:மாநில பெண்கள் பள்ளி, எழும்பூர்.