தமிழகத்தின் கண்ணாடி

20 Jan 2019
1 hr ago
1 / 12
கோவை ஆவாரம்பாளையம் கோ இண்டியா வளாகத்தில், ஜி தோக்கு காய் கராத்தே -தோ இந்தியா வீரர்களுக்கு  பிளாக் பெல்ட் விருது வழங்கும் விழா நடந்தது.
1 hr ago
2 / 12
கோவை நேரு ஸ்டேடியத்தில் ஆர்தோ ஒன் மருத்துவமனை மற்றும் சென்னை எப்.சி கால்பந்து அணி சார்பில், கால்பந்து வீரர்களுக்கு காயமின்றி விளையாடுவது குறித்து உடற்பயிற்சி மற்றும் கால்பந்து பயிற்சி நடத்தினர்.
1 hr ago
3 / 12
கோவை நேரு ஸ்டேடியத்தில் ஆர்தோ ஒன் மருத்துவமனை மற்றும் சென்னை எப்.சி கால்பந்து அணி சார்பில், கால்பந்து வீரர்களுக்கு காயமின்றி விளையாடுவது குறித்து உடற்பயிற்சி மற்றும் கால்பந்து பயிற்சி நடத்தினர்.
3 hrs ago
4 / 12
சென்னை நந்தனத்தில் நடந்து வரும் 42வது புத்தக திருவிழாவில், புத்தகங்களை பார்க்கும் ஆர்வலர்கள்.
6 hrs ago
5 / 12
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு  பழநி முருகன் கோயிலுக்கு  காவடிகளுடன் பாதயாத்திரை சென்ற பக்தர்கள். இடம்: பழநி-திண்டுக்கல் ரோடு விருப்பாட்சி மேடு.
7 hrs ago
6 / 12
விழிப்புணர்வு நாடகம் : காவல்துறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் மதுவிலக்கு பற்றிய விழிப்புணர்வு நாடகம் சென்னை லயோலா கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டது.இடம் : திருவான்மியூர் பேருந்து நிலையம், சென்னை
7 hrs ago
7 / 12
சாதனையாளர் விருது: கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியின் நிறுவனர் தினவிழா நடந்தது,இதில் வாழ்நாள் சாதனையாளர் விருது சென்னை கவின்கேர் நிர்வாக இயக்குனர் ரங்கநாதனுக்கு பெங்களூரு மணிபால் குளோபல் கல்வி சேவை சேர்மன் மோகன்தாஸ் பை வழங்கினார்.
7 hrs ago
8 / 12
வறண்ட ஆறு : விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் அங்கு இருந்த குடிநீர் தொட்டி தண்ணீரில் நீராடிய பக்தர்கள்.
8 hrs ago
9 / 12
சிலை திறப்புவிழா : கடலூர் அடுத்த ராமாபுரத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் நடிகர் சிவாஜி கணேசன் சிலைகளை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்தார்.
8 hrs ago
10 / 12
கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் : திண்டுக்கல்லில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தது.
8 hrs ago
11 / 12
நிலாச் சோறு : தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அவிநாசி பி.எஸ்.சுந்தரம் வீதியில் நிலாபிள்ளை சோறு வைத்து கொண்டாடிய சிறுமியர்கள்.
8 hrs ago
12 / 12
மாவட்ட கிரிக்கெட்போட்டி : கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு விளையாட்டு அலுவலர் ராஜா பரிசு வழங்கினார்.