தமிழகத்தின் கண்ணாடி

18 Jan 2019
58 mins ago
1 / 20
உழைத்து வாழும் பாட்டி . இடம்: ஆரோவில் புதுச்சேரி
59 mins ago
2 / 20
பொங்கல் பண்டிகைக்கு தென் மாவட்டங்களுக்கு சென்ற பொதுமக்கள் விடுமுறையை முடித்து அந்த்யோதியா ரயிலில் வந்து இறங்கிய பயணியர். இடம்: தாம்பரம்.
1 hr ago
3 / 20
ஊட்டி பஸ்நிலையம் அருகே , உறைபனி குளிருக்கு தீ மூட்டி குளிர் காய்கின்றனர்.
1 hr ago
4 / 20
மதுரை ஆர்.எல். கல்வி குழும வளாகத்தில் நடந்த சுதேசி இயக்க தேசிய விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்ட  இயக்கத்தினர்.
1 hr ago
5 / 20
கோவை தடாகம் ரோடு கோவில்மேடு பகுதியில் இளைஞர் மன்றம் சார்பில் நடந்த கபடி போட்டியில் மோதிய டூரிஸ்ட் பேர்டு மற்றும் சாமுராய் அணியினர்.
1 hr ago
6 / 20
மதுரை ஆர்.எல். கல்வி குழும வளாகத்தில் நடந்த சுதேசி இயக்க தேசிய விழிப்புணர்வு கருத்தரங்கில் வாழம் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் . வலமிருந்து சுதந்திர போராட்ட வீரர் வஉ சிதம்பரம் பேரன் சிதம்பரம் .இதயம் எண்ணை நிர்வாக இயக்குனர் முத்து. அதே சி இயக்க தேசிய ஒருங்கினைப்பாளர்கள் சுரேஷ் மித்ரா. அருண் ஓஜா
2 hrs ago
7 / 20
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடு பேட்டையில் நடந்த அம்மா திட்ட முகாமில், சாலை ஓரத்தில் மனுக்கள் பூர்த்தி செய்யப்படுகிறது.
2 hrs ago
8 / 20
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி கோயில் சார்பில் பாத விநாயகர் கோயில் அருகே பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள  பிளாஸ்டிக் குறித்து  விழிப்புணர்வு பலகை.
2 hrs ago
9 / 20
பக்தர்களுக்கு நிழற்குடை : பழநி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் மரத்தடியில் ஓய்வெடுத்தனர். இடம்:திண்டுக்கல் - நத்தம் ரோடு.
2 hrs ago
10 / 20
புதுச்சேரியில் செல்போன் பேசிக்கொண்டு பயணிக்கும் வாகன ஓட்டிகள்
3 hrs ago
11 / 20
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது, இலங்கை ராணுவத்தினர் வந்த கப்பல் மோதிய விபத்தில், இறந்த முனியசாமி என்பவரின் உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டது, அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
3 hrs ago
12 / 20
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது, இலங்கை ராணுவத்தினர் வந்த கப்பல் மோதிய விபத்தில், இறந்த முனியசாமி என்பவரின் உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டது, அவரது உடலை பார்த்து கதறி அழுத மகள்.
3 hrs ago
13 / 20
ஊட்டி காந்தள் டொபிகானா பகுதியில்,நிலவும் உறைபனி.
3 hrs ago
14 / 20
ஊட்டி படகுஇல்லத்தில், உறைபனிக்கு குளிர்ந்த நீர், வெயில் பட்டதும் ஆவியாகிறது.
3 hrs ago
15 / 20
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு கோவையை சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர்.
3 hrs ago
16 / 20
ஊட்டியில், இருசக்கர வாகன இருக்கைகள் மீது விழுந்துள்ள உறைபனி.
3 hrs ago
17 / 20
பொங்கல் பண்டிகைக்கு தென் மாவட்டங்களுக்கு சென்ற பொதுமக்கள் விடுமுறையை முடித்து கொண்டு அந்த்யோதியா ரயிலில் வந்து இறங்கிய ரயில் பயணியர். இடம்: தாம்பரம்
4 hrs ago
18 / 20
புதுச்சேரி ஆரோவில் அருகில் சர்வதேச குதிரை போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் வீரர்கள் கலந்து கொண்டார்கள்
8 hrs ago
19 / 20
திருவள்ளுர் அடுத்த பூண்டி நீர்தேக்கதில் குரங்குகளை பார்த்து பயத்தில் பெற்றோரின் அரவணைப்பில் சென்ற குழந்தை.
13 hrs ago
20 / 20
கோவை டவுன்ஹாலில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டுகள்.