தமிழகத்தின் கண்ணாடி

21 Apr 2019
1 hr ago
1 / 18
உடுமலை போடிபட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை நடந்தது.
1 hr ago
2 / 18
ஈஸ்டர் பண்டிகையை ஓட்டி, திருப்பூர் குமரன் ரோடு கேத்ரீனா சர்சில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு செய்த பெண்கள்
1 hr ago
3 / 18
கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்டு புதுச்சேரியில் விற்கப்படும் அன்னாசி பழங்கள். இடம்: சுதேசி மில்.
2 hrs ago
4 / 18
டாக்டர்.வி.எஸ்.நட்ராஜ் முதியோர்நல அறக்கட்டளை மற்றும் ஸார் அறக்கட்டளை சார்பில் பார்க்கின்ஸன்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நடைபயணம் சென்னை அண்ணாநகர் கோபுர பூங்காவில் நேற்று நடந்தது.
5 hrs ago
5 / 18
புதுச்சேரி ஜென்மராக்கினி மாதா பேராலயத்தில் நடந்த ஈஸ்டர் நிகழ்ச்சியில் பிரார்த்தனையில் ஏசு உயிர்பித்து எழும் நிகழ்வு நடந்தது.
7 hrs ago
6 / 18
மதுரை ராமராயர் மண்டபத்தில் நடந்த தசாவதார நிகழ்ச்சியில் கிருஷ்ண அவதாரத்தில் அருள்பாலித்த கள்ளழகர் .
9 hrs ago
7 / 18
மதுரை ராமராயர் மண்டபத்தில் நடந்த தசாவதார நிகழ்ச்சியில் ராம அவதாரத்தில் அருள்பாலித்த கள்ளழகர் .
10 hrs ago
8 / 18
மதுரை ராமராயர் மண்டபத்தில் நடந்த தசாவதார நிகழ்ச்சியில் வாமன அவதாரத்தில் அருள்பாலித்த கள்ளழகர் .
11 hrs ago
9 / 18
மதுரை ராமராயர் மண்டபத்தில் நடந்த தசாவதார நிகழ்ச்சியில் கூர்ம அவதாரத்தில் அருள்பாலித்த கள்ளழகர் .
11 hrs ago
10 / 18
மதுரை ராமராயர் மண்டபத்தில் நடந்த தசாவதார நிகழ்ச்சியில் மச்ச அவதாரத்தில் அருள்பாலித்த கள்ளழகர்.
11 hrs ago
11 / 18
மதுரை ராமராயர் மண்டபத்தில் நடந்த தசாவதார நிகழ்ச்சியில் முத்தங்கி சேவையில் அருள் பாலித்த கள்ளழகர்.
11 hrs ago
12 / 18
உயிர்த்துளி அமைப்பு ஆலோசனைக்கூட்டம் 'நவாடெக்' அமைப்பின் தலைவர் ஏ.சி.காமராஜ் தலைமையில் மதுரை மடீட்சியாவில் நடந்தது. வலது , தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர். லட்சுமிபதி.
11 hrs ago
13 / 18
சென்னை ஸ்ரீராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா கமிட்டி சார்பில் மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு வழங்கப்பட்ட தங்க யானை வாகனத்தில் வியூக சுந்தரராஜ பெருமாள்.
12 hrs ago
14 / 18
மதுரை வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை மழை பொழிந்து வரவேற்க திரண்டிருந்ததோ இந்த மேகக்கூட்டம்... இடம்: மதுரை, ஆரப்பாளையம்
12 hrs ago
15 / 18
முத்திரை பதித்த சித்திரம்: வானில் வலம்வர காலைகதிரவன் எழும் வைகறையா, பொன்மாலைப் பொழுதின் தேனிலவு தோன்றும் அந்திமாலையா என சிந்தனையை குழப்பும் இந்த சித்திரத்தை 'கிளிக்'கிய இடம்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அத்திக்கோம்பையில்
12 hrs ago
16 / 18
விசைப்படகுகள் கடலுக்கு செல்ல மீன்பிடி தடைகாலம் துவங்கிய நிலையில், கண்மாய் மீன் பிடிக்க வலைகளை சரி செய்த நாட்டுப்படகு மீனவர். இடம்: ராமேஸ்வரம்.
13 hrs ago
17 / 18
ஈஸ்டரை முன்னிட்டு பழநி புனித மைக்கேல் அதிதூதர் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
13 hrs ago
18 / 18
புதுச்சேரி ஜென்மராக்கினி மாதா பேராலயத்தில் நடந்த ஈஸ்டர் நிகழ்ச்சியில் பிரார்த்தனையில் ஏசு உயிர்பித்து எழும் நிகழ்வு நடந்தது.
Advertisement