தமிழகத்தின் கண்ணாடி

20 Jun 2019
17 mins ago
1 / 40
உடலுக்கு உறுதி: அதிகாலை பயிற்சி என்றும் உடலுக்கு உறுதி என்று நினைவு கூறும் சர்வதேச யோகா தினம். இடம்: கோவை.
1 hr ago
2 / 40
தணித்த சாரல்மழை : திருவள்ளூர் பகுதியில் சாரல் மழை பெய்தததால் வெயில் வெப்பம் தணிந்தது.
2 hrs ago
3 / 40
அறிவியல் இயக்க மாநாடு: கடலூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மாநாடு நடந்தது.
2 hrs ago
4 / 40
கவரும் குரங்குகள்: திருநெல்வேலி மாவட்டம் அகத்தியர் அருளியில் சுற்றுலா பயணிகளை கவரும் குரங்குகள்.
3 hrs ago
5 / 40
கோவை குரும்பபாளையம் ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரியில் நடந்து வரும் வனவர்கள், வனக்காப்பாளர்கள் பயிற்சியையொட்டி சாகச திறமைகளை வெளிப்படுத்திய வன ஊழியர்கள் .
3 hrs ago
6 / 40
உடுமலை வேளாண் விரிவாக்க மையத்தில் வளர்க்கப்படும் கரும்பு ஒட்டுணிகள் .
3 hrs ago
7 / 40
திருநெல்வேலி மாவட்டம் அகத்தியர் அருவியில் தண்ணீர் அதிகமாக வருவதால் ஆனந்த குளியல் ஆடும் சுற்றுலா பயணிகள்.
3 hrs ago
8 / 40
உடுமலை எம்.பி நகரில் கோவில் வழியை மறித்து நகராட்சியினர் வேலி போடுவதை தடுத்து பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிகாரி.
3 hrs ago
9 / 40
கோவை குரும்பபாளையம் ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரியில் நடந்து வரும் வனவர்கள், வனக்காப்பாளர்கள் பயிற்சியையொட்டி சாகச திறமைகளை வெளிப்படுத்திய வன ஊழியர்கள் .
3 hrs ago
10 / 40
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் தண்ணீர் வராததால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி உள்ளது.
3 hrs ago
11 / 40
திண்டுக்கல் மாவட்டம்  ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் உள்ள உயர் தொழில் நுட்ப குடிலில் வளர்க்கப்பட்ட நாற்றுக்களை இடமிருந்து : இஸ்ரேல் தூதுவர் ரோன்மல்கா, வேளாண் அமைச்சகம் மையத்தின் தலைவர் ஹில்ஹேஸ்கெல், தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இஸ்ரேல் வேளாண்மை செயலாளர் டான் அலுப், கலெக்டர் வினய் பார்வையிட்டனர்.
3 hrs ago
12 / 40
ஊட்டி அருகே எமரால்டு பகுதியில், ஆற்று படுகையில் ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்படுகிறது.
3 hrs ago
13 / 40
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில் அருகில் உள்ள குளம் வறண்டு போய் உள்ளது. இடம்: மாடம்பாக்கம்
3 hrs ago
14 / 40
சென்னையில் இன்று மழை பெய்தது. வாகன ஓட்டிகள் நடந்து செல்பவர்கள் மழையில் நனைந்தபடி ஜாலியாக சென்றனர்.இடம் :பல்லாவரம்.
3 hrs ago
15 / 40
பல்லாவரம் ஜிஎஸ்டி ரோட்டில் மழை பெய்தது. வாகன ஓட்டிகள் நடந்து செல்பவர்கள் மழையில் நனைந்தபடி ஜாலியாக சென்றனர் .
3 hrs ago
16 / 40
கோவையில் ஓலோ கார் டிரைவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
3 hrs ago
17 / 40
கடும் வெயிலிலிருந்து தப்பிக்க மழையை எதிர்பார்த்த மக்களுக்கு திடீரென்று பல்லாவரம் ஜிஎஸ்டி ரோட்டில் மழை பெய்தது. வாகன ஓட்டிகள் நடந்து செல்பவர்கள் மழையில் நனைந்தபடி ஜாலியாக சென்றனர்
3 hrs ago
18 / 40
கடும் வெயிலிலிருந்து தப்பிக்க மழையை எதிர்பார்த்த மக்களுக்கு திடீரென்று பல்லாவரம் ஜிஎஸ்டி ரோட்டில் மழை பெய்தது வாகன ஓட்டிகள் நடந்து செல்பவர்கள் மழையில் நனைந்தபடி ஜாலியாக சென்றனர்.இடம் :பல்லாவரம்.
3 hrs ago
19 / 40
கோவை கணபதியில் தண்ணீர் குழாயை சரி செய்ய தான் இப்படி இறங்கி வேலை பார்க்கிறார்கள் இந்த தொழிலாளிகள். இது போன்ற கழிவுகளை அகற்றும் தேவைகளுக்கு சிறந்த கருவிகள் கிடைத்தால் தான் இவர்கள் நிலை மாறும்.
3 hrs ago
20 / 40
புதுச்சேரி கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் வலையில் கவலை மீன்கள் அதிக அளவு சிக்கின.
4 hrs ago
21 / 40
கடும் வெயிலிலிருந்து தப்பிக்க மழையை எதிர்பார்த்த மக்களுக்கு திடீரென்று பல்லாவரம் ஜிஎஸ்டி ரோட்டில் மழை பெய்தது. வாகன ஓட்டிகள் நடந்து செல்பவர்கள் மழையில் நனைந்தபடி ஜாலியாக சென்றனர்.இடம் :பல்லாவரம், சென்னை
5 hrs ago
22 / 40
கோவை நேரு ஸ்டேடியம் அருகே உள்ள கூடை பந்து மைதானத்தில் நவகோடி நினைவு கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி நடந்தது .இதில் டெக்ஸ் சிட்டி அணியும் ஏவிஎம் அணியும் விளையாடினர்
5 hrs ago
23 / 40
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கடைகள் அகற்றப்பட்டதை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 hrs ago
24 / 40
உலக யோகா தினத்தை முன்னிட்டு திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடந்தது.
5 hrs ago
25 / 40
கோவை ஜி.டி., கார் அருங்காட்சியகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர் கரிவரதன் உருவாக்கிய கார்களை ஆர்வமுடன் பார்வையிட்ட பொது மக்கள்.
5 hrs ago
26 / 40
சங்கடஹர சதுர்த்தியையொட்டி விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் உள்ள ஆழத்தை விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது
5 hrs ago
27 / 40
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வன்னி மரத்தில் மரபு விதை இருந்து உருவாக்கப்பட்ட மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது
5 hrs ago
28 / 40
ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு குறித்த, பயிற்சி கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற பொது சேவை மைய பொறுப்பாளர்கள்.
5 hrs ago
29 / 40
வேளச்சேரி, ஆதம்பாக்கம் ஏரிகளில் உபரிநீர் செல்லும் வீராங்கால் ஓடை சந்திப்பில் சரியான பாரமரிப்பு இல்லாமல் ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுகிறது. இடம்.வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம்.
5 hrs ago
30 / 40
சாய ஆலை கழிவுகளை சுத்திகரிப்பது குறித்து கருத்தரங்கம் திருப்பூர் காயத்ரி ஓட்டலில் நடந்தது. அதில் ஜெர்மன் நாட்டு உபா அமைப்பு பிரதிநிதி பிரைட்டி ஜிட்லோ பேசினார்.
5 hrs ago
31 / 40
விருத்தாசலம் விருத்தி விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ. 4 கோடியே 10 லட்சம் செலவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது
5 hrs ago
32 / 40
சென்னை பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்.
5 hrs ago
33 / 40
இப்ப விட்டார் எப்போ வருமோ என்ற நிலையில் கையில் கிடைத்த காலி குடங்களுடன் தண்ணீரை பிடிக்க லாரியை நோக்கி செல்லும் பெண். இடம்: கிரீம்ஸ்சாலை
5 hrs ago
34 / 40
நகராட்சி பகுதியில் உள்ள குளங்களை அதிகாரிகள் கண்டு கொள்வார்களா?கடலூர் வில்வராயநத்தம் ஹவுசிங் போர்டு அருகே உள்ள குளம் கோடை வெயிலில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.
5 hrs ago
35 / 40
சென்னை அடையாறு ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி திருக்கோவிலின் 6 வது மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் கூட்டம்
5 hrs ago
36 / 40
உலக யோகா தினத்தை முன்னிட்டு சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலையில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இடம் : கிண்டி, சென்னை
5 hrs ago
37 / 40
உலக யோகா தினத்தை முன்னிட்டு சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலையில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இடம் : கிண்டி.
5 hrs ago
38 / 40
கோவை குரும்பபாளையம் ஆதித்யா தொழில்நுட்ப கல்லூரியில் நடந்து வரும் வனவர்கள், வனக்காப்பாளர்கள் பயிற்சியை ஆய்வு செய்ய வந்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன் முன்பு அணிவகுப்பில் ஈடுபட்ட வனவர்கள்.
5 hrs ago
39 / 40
சென்னை வண்ணாரப்பேட்டை கோதண்டராமர் தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவரால் பல வருடங்களாக ஆக்கிரமித்திருந்த மாட்டுக் கொட்டகையை மாநகராட்சியினர் அகற்றினர்.
5 hrs ago
40 / 40
உடுமலை உழவர் சந்தையில் விவசாயிகள் காய்கறி விற்க கூடுதல் கட்டடம் கட்டும் பணி நடக்கிறது.