தமிழகத்தின் கண்ணாடி

16 Jan 2019
8 mins ago
1 / 40
பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையத்தில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் மக்கள் நீதி மையம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் பொதுமக்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
2 hrs ago
2 / 40
கோத்தகிரியில், குன்றின் குரல் அமைப்பு சார்பாக நடந்த பொங்கல் விழாவில், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
2 hrs ago
3 / 40
கடலூர் திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில் நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் தேவநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
2 hrs ago
4 / 40
கோத்தகிரி அருகே கோடநாடு காட்சிமுனையில், தடைசெய்யப்பட்ட அபத்தான பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள்.
2 hrs ago
5 / 40
புதுச்சேரி கலை பண்பாட்டு துறை, தஞ்சை தென்னக மண்பாட்டு மையம் சார்பில் தாவரவியல் பூங்காவில் நடந்த பொங்கல் விழாவில் மயூரி கிராமிய கலைமன்றதின் நடன நிகழ்ச்சி நடந்தது.
3 hrs ago
6 / 40
கோவை, கரவளி மாதாப்பூரில் நடந்த பொங்கல் விளையாட்டு விழாவில் கயிறு இழுக்கும் போட்டியில் கொண்ட பெண்கள்.
3 hrs ago
7 / 40
தை மாத கிருத்திகையை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் கூட்டம்
3 hrs ago
8 / 40
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோவை லாலி ரோட்டிலுள்ள மாதேஸ்வரன் கோவிலுக்கு மாடுகள் அலங்கரித்து அழைத்து சென்றனர்.
3 hrs ago
9 / 40
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கோவை கணபதி 3வது வீதியில் திருவள்ளுவர் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
3 hrs ago
10 / 40
வலை வீசி மீன்கள் பிடிக்கும் இடம்: உக்கடம் பெரியகுளம், கோவை.
3 hrs ago
11 / 40
கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
3 hrs ago
12 / 40
தை கார்த்திகையை முன்னிட்டு பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். இடம் : சென்னை.
3 hrs ago
13 / 40
சிவகங்கை அருகே வலையராதினிப்பட்டியில் பெண்கள் வெள்ளை சேலையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
3 hrs ago
14 / 40
பொள்ளாச்சியில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 12 பேருக்கு சான்றோர் விருது வழங்கப்பட்டது
5 hrs ago
15 / 40
பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிகட்டில் சிறிபாய்ந்து வந்த காளையை அடக்கிய வீரர்கள்.
5 hrs ago
16 / 40
தை மாத கிருத்திகையை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
5 hrs ago
17 / 40
தி.மு.க., கிழக்கு மாவட்டத்தின் சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பொங்கல் வைத்த துறைமுகம் பகுதி பெண்கள். இடம்- வால்டாக்ஸ் சாலை.
5 hrs ago
18 / 40
கோவை புலியகுளம் கால்பந்துக் கழகம் சார்பில் நடக்கும் ஐவர் கால்பந்து போட்டியில் விளையாடிய திருச்சி போனிக்ஸ் அணியும் கோவை டிராக்ஸ் போர்ஸ் அணியும் மோதின.
5 hrs ago
19 / 40
கோவை, கரவளி மாதாப்பூரில் நடந்த பொங்கல் விளையாட்டு விழாவில் குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்ட பெண்கள்.
5 hrs ago
20 / 40
தை கார்த்திகையை முன்னிட்டு பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். இடம் : சென்னை.
5 hrs ago
21 / 40
கோவை ஆவாரம்பாளையம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் பொங்கல் வைத்து கொண்டாடிய பெண்கள்
5 hrs ago
22 / 40
கோவை அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே உள்ள தபால் நிலையம் காலி செய்யப்படுவதால் கடைசியாக பொங்கல் வைத்து கொண்டாடிய ஊழியர்கள்
5 hrs ago
23 / 40
என் கிட்ட மோதாதே: பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிகட்டில் சிறிபாய்ந்து வந்த காளையை அடக்க முயற்சிக்கும் வீரர்.
5 hrs ago
24 / 40
கோவை அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே உள்ள தபால் நிலையத்தில் நடந்த பொங்கல் விழாவில் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட ஊழியர்கள்
5 hrs ago
25 / 40
பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிகட்டை காண திரண்ட ரசிகர் பட்டாளம்.
5 hrs ago
26 / 40
தை கார்த்திகையை முன்னிட்டு பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். இடம் : சென்னை.
6 hrs ago
27 / 40
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை, ராயபுரத்தில் திருவள்ளுவர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற தமிழ் கையெழுத்து பதிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கையொழுத்திடும் பொதுமக்கள்.
6 hrs ago
28 / 40
தை கார்த்திகையை முன்னிட்டு பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். இடம் : சென்னை.
6 hrs ago
29 / 40
கோவை புது சித்தாபுதூர் திமுக சார்பில் பொங்கல் விழா போட்டிகள் நடந்தது இதில் ஓட்டப் பந்தய போட்டியில் ஓடிய சிறுவர்கள்
8 hrs ago
30 / 40
என் கிட்ட மோதாதே: பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிகட்டில் சீறிபாய்ந்து வந்த காளையை அடக்கிய வீரர்.
8 hrs ago
31 / 40
தை மாத கிருத்திகையை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் சாமிதரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் கூட்டம்
8 hrs ago
32 / 40
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவிநாசி சேவூர் ரோட்டில் திருவள்ளுர் உருவபடத்தை வாகனத்தில் வைத்து ஊர்வலமாக வந்த பொதுமக்கள்.
8 hrs ago
33 / 40
பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிகட்டில் சிறிபாய்ந்து வந்த ஜல்லிகட்டு காளையின் திமில் பிடித்து அடக்கிய மாடுபிடி வீரர்கள்.
8 hrs ago
34 / 40
திருப்பூர் கே.ஜி லே-அவுட்டில் இளைஞர் பெருமன்றம் சார்பில் நடந்த பொங்கல் விளையாட்டு விழாவில் கோலப்போட்டியில் கலந்து கொண்ட பெண்கள்.
8 hrs ago
35 / 40
பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிகட்டில் பங்கேற்க வந்த காளைகள் அணிவகுத்து நின்றன.
8 hrs ago
36 / 40
அவிநாசி கங்கவர் வீதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடந்த பொங்கல் விளையாட்டு விழாவில் பலூன் ஊதி உடைக்கும் சிறுமிகள்.
8 hrs ago
37 / 40
பொங்கல் திருநாளை முன்னிட்டு அவிநாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் பாலர் சங்கம் சார்பில் நடந்த விளையாட்டு போட்டியில் முறுக்கு கடிக்கும் போட்டியில் கலந்து கொண்ட சிறுவர்கள்.
8 hrs ago
38 / 40
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் ஊசியில் நூல் கோர்க்கும் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட சிறுமிகள்.
8 hrs ago
39 / 40
டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி, திருப்பூர், வயர் ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடக்கிறது. அதில், திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் மற்றும் புதுச்சேரி அணிகள் விளையாடின.
10 hrs ago
40 / 40
கோவை சுந்தராபுரம் அருகே போத்தனூர் குமரன் நகர் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க போராடிய தீயணைப்புப் படை வீரர்