தமிழகத்தின் கண்ணாடி

22 Feb 2019
4 mins ago
1 / 7
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
1 hr ago
2 / 7
புதுச்சேரி மகாயோகம் சார்பில் அசோக் நகர் பல்நோக்கு கூடத்தில் சித்தர் முறை அருட்பெருஞ்ஜோதி யாகம் நடந்தது.
8 hrs ago
3 / 7
ஓவிய கண்காட்சி : கோவை அவினாசி ரோட்டிலுள்ள சீனிவாச ஆர்ட் கேலரியில் வைக்கப்பட்டுள்ள ஓவிய கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஓவியங்கள்.
8 hrs ago
4 / 7
கண்களுக்கு விருந்து : மாலையில் மறையும் வேளையில் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு விருந்தளித்து சென்ற கதிரவன்.இடம்: சிவகங்கை ரயில்வே மேம்பாலம்.
8 hrs ago
5 / 7
கடற்கரை திருவிழா : புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் நடந்த கடற்கரை திருவிழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பெரிய பட்டம் பறக்கவிடப்பட்டன.
8 hrs ago
6 / 7
வீடுகளில் தீபம்: விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ., சார்பில் 2 லட்சம் வீடுகளில் தீபம் ஏற்றும் பணிக்கான ஆலோசனை கூட்டத்தில் பெண்களுக்கு அகல்விளக்கு வழங்கப்பட்டது.
9 hrs ago
7 / 7
ஆலோசனை கூட்டம் : அனுமதியின்றி பிளக்ஸ், பேனர் வைப்பதற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்.