தமிழகத்தின் கண்ணாடி

18 Oct 2019
11 mins ago
1 / 5
கனமழையின் காரணமாக உடுமலை யு.எஸ்.எஸ்.காலனியில் சேதமடைந்த வீடு.
33 mins ago
2 / 5
கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியதால், அணையில் இருந்து அதிக அளவில் நீர்வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
4 hrs ago
3 / 5
சூரிய ஒளியால் வண்ண பலூன்கள் மிளிரும் அளவிற்கு, அதனை விற்கும் பெண்குழந்தையின் பிரகாசத்தை மறைத்து, வறுமை எனும் இருள் சூழ்ந்த இடம் : கோவை அவிநாசி ரோடு, வ.உ.சி., மைதானம் சிக்னல் .
8 hrs ago
4 / 5
விழிப்புணர்வு ஊர்வலம்:  திண்டுக்கல் அரசு மருத்துவமனையில்  செவிலியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
9 hrs ago
5 / 5
சாலை மறியல்: திருப்பூர் முருகம்பாளையம் ஏ.டி. காலனியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Advertisement