தமிழகத்தின் கண்ணாடி

20 Mar 2019
30 mins ago
1 / 3
செயல் விளக்கம் : லோக்சபா தேர்தலையொட்டி அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் டைடல்பார்க் ஊழியர்களுக்கு ஓட்டு போடும் இயந்திரத்தின் செயல்பாடு குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி பிரகாஷ் ஐ. ஏ .எஸ். விளக்கினார். இடம்: தரமணி டைடல் பார்க்.
1 hr ago
2 / 3
தேர்தல் ஆலோசனை : புதுச்சேரி லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் லோக்சபா தேர்தலையொட்டி மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தலைமையில் அனைத்துதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
1 hr ago
3 / 3
வாக்காளர் பட்டியல்: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மதுரை தொகுதி வாக்காளர் பட்டியல்.