தமிழகத்தின் கண்ணாடி

21 Mar 2019
12 mins ago
1 / 2
விழிப்புணர்வு அசத்தல்: கடலூர் மாவட்ட லோக்சபா தேர்தல் அலுவலர் சார்பில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இடம் நெல்லிக்குப்பம் பஸ் நிலையம்.
1 hr ago
2 / 2
தேரோட்டம் : சிவகங்கை விஸ்வநாதர் கோயில் சுப்பிரமணியசுவாமி பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.