தமிழகத்தின் கண்ணாடி

21 Sep 2019
1 hr ago
1 / 7
பல்லாவரத்தை அடுத்த பம்மல் நகராட்சியில் பள்ளி மாணவர்களும் நகராட்சி ஊழியர்களும் சேர்ந்து மழைநீர் சேகரிப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
2 hrs ago
2 / 7
பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்துடன், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் இணைந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள். இடம் : எலியட்ஸ் கடற்கரை, பெசன்ட் நகர்.
3 hrs ago
3 / 7
திருப்பூர் நகரின் அனைத்து ரோடுகளிலும், போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சார்பில் ஒரே நேரத்தில் ஹெல்மெட் சோதனை செய்தனர்.
5 hrs ago
4 / 7
தமிழ்நாடு அனைத்து தேவாங்கர் சமூக நல மாநாடு கோவை கொடிசியா மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை நல்லி சின்னசாமி சில்க்ஸ் உரிமையாளர் பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அருகில் ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிகள்.
5 hrs ago
5 / 7
தமிழ்நாடு அனைத்து தேவாங்கர் சமூக நல மாநாடு கோவை கொடிசியா மைதானத்தில் ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிகள் தலைமையில் நடந்தது.
6 hrs ago
6 / 7
கனமழை மற்றும் புரட்டாசி மாதம் பிறப்பு காரணமாக புதுச்சேரியில் காய்கறிகள் விலைகள் தாறுமாறாக விலைகள் உயர்ந்து காணப்படுகிறது. தக்காளி விலைகள் மட்டும் குறைந்த விலையில் கிடைக்கிறது. புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் 3 கிலோ 40 ரூபாய்.
9 hrs ago
7 / 7
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் ஸ்ரீராம் பள்ளியில் வருகைதந்தஉடுப்பி விஸ்வேந்திர தீர்த்த சுவாமி, மாணவ மாணவிகளுக்கு சொற்பொழிவாற்றினார்.