தமிழகத்தின் கண்ணாடி

26 May 2019
34 mins ago
1 / 15
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சோடா உப்பு கோவை வடகோவை ரயில் நிலையத்தில் இறக்கப்பட்டது.
35 mins ago
2 / 15
புதுச்சேரியில் பிரெஞ்சு தூதகரத்தில் ஐரோப்பிய லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது.
37 mins ago
3 / 15
புதுச்சேரி பொட்டனிக்கல் கார்டன் வாசப்படியில் கடைகளும் ஆட்டோக்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
40 mins ago
4 / 15
புதுச்சேரி ராம் சில்க்ஸ் நடத்திய பட்டிமன்றத்தில் சண்முகவேல் தலைமையில் ராமலிங்கம் சேகரன் நகைச்சுவை பட்டிமன்றம் நடந்தது
46 mins ago
5 / 15
தனியார் கட்டடத்தில் இயங்கும் உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையம்.
47 mins ago
6 / 15
நெசவுத்தொழிலை போற்றும் விதமாக வரையப்பட்டுள்ள சுவர் ஓவியம். இடம் : தரமணி,சென்னை
1 hr ago
7 / 15
எம்ஆர்எப் சார்பில் ஆஃப் ரோடு பைக் ரேஸ் கோவை கொடிசியா மைதானத்தில் நடந்தது.
2 hrs ago
8 / 15
தண்ணீர் வறட்சியைப் போக்க மழை வேண்டி சங்க நாதம் முழங்க திருமுறைகளைப் பாடியபடி சிறப்பு பூஜைகளை நடத்தி வழிபட்ட சென்னை வண்ணாரப்பேட்டை மிட்டாய் வியாபாரிகள் சங்கத்தினர்.
2 hrs ago
9 / 15
புதுச்சேரி ஜெயராம் திருமண மண்டபத்தில் லட்சுமி விஷ்ணு சகஸ்ரநாம மண்டலி சார்பில் நடந்த சகஸ்ரநாம பாராயணத்தில் பங்கேற்ற பக்தர்களின் ஒரு பகுதி.
4 hrs ago
10 / 15
சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள பகுதிகளில் டாங்கர் லாரி மூலம் சேவையாக தண்ணீர் விநியோகம் செய்த வடசென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர்.
4 hrs ago
11 / 15
அ.ம.மு.க தலைவர் தினகரன் அவரது இல்லத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். இடம் : பெசன்ட் நகர், சென்னை.
7 hrs ago
12 / 15
புதுச்சேரி முருங்கப்பாக்கம் திரௌபதியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று இரவு அரியாங்குப்பம் ஆற்றில் தெப்ப உற்சவம் நடந்தது
11 hrs ago
13 / 15
கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா மைதானத்தில் உற்சாகமாக விளையாடிய சுற்றுலா பயணிகள்.
15 hrs ago
14 / 15
பயிற்சி நிறைவுவிழா: விழுப்புரத்தில் நடந்த மல்லர் கம்பம் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மாணவ மாணவிகள் ஏரியல் சில்க் சாகச நிகழ்ச்சி செய்தனர்.
15 hrs ago
15 / 15
மலர்களால் ஆன பார்லிமென்ட்: ஊட்டி தாவரவியல் பூங்காவில், மலர் கண்காட்சிக்காக கார்னேஷன் மலர்களால் ஆன பார்லிமென்ட் வடிவம் முன்பு சுற்றுலா பயணிகள் படமெடுக்க அதிகம் ஆர்வம்.