தமிழகத்தின் கண்ணாடி

19 Oct 2019
1 hr ago
1 / 8
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதை பராமரிப்பு பணி நடந்தது.
1 hr ago
2 / 8
திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி பள்ளி சார்பில் பிளாஸ்டிக் தடை செய்வது குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
1 hr ago
3 / 8
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பெய்த மழையால் சாலை முழுவதும் பழுதடைந்து காணப்படுகிறது . இடம்: அண்ணாசாலை தேனாம்பேட்டை
1 hr ago
4 / 8
தினமலர் செய்தி எதிரொலியாக ஏரிகள் மற்றும் கோவில் குளங்கள் சுத்தம் செய்யப்பட்டதால் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில்குளம் நிறைந்த நீரில் அழகாக நீந்தி செல்லும் வாத்துக்கள்.
1 hr ago
5 / 8
தினமலர் செய்தி எதிரொலியாக ஏரிகள் மற்றும் கோவில் குளங்கள் சுத்தம் செய்யப்பட்டதால் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில்குளம் நிறைந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.
1 hr ago
6 / 8
விழுப்புரம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடந்த டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு நிலவேம்பு கஷாயத்தை உதவி செயலாளர் ஶ்ரீமத் சுவாமி விஷ்ருதாத்மானந்தஜி மகராஜ் வழங்கினார்.
1 hr ago
7 / 8
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலை ஒட்டி வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் போலீசாருக்கு கலெக்டர் சுப்பிரமணியன் ஆலோசனைகள் வழங்கினார் .அருகில், தேர்தல் பொது பார்வையாளர் சினு வீரபத்ரூடு, எஸ் .பி., ஜெயக்குமார்.
8 hrs ago
8 / 8
கோவை காந்திபுரத்தில் இரவு பெய்த மழையால் வாகனங்களின் ஒளியில் மின்னிய மழை துளி.