தமிழகத்தின் கண்ணாடி

17 Jun 2019
59 mins ago
1 / 3
சர்வதேச யோகா தினத்தை (ஜூன் 21 ) முன்னிட்டு நேரு உள்விளையாட்டு அரங்கில் யோகாத்தான் முன் பயிற்சி நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆசனங்களை செய்தனர். இடம்: பெரியமேடு,சென்னை.
3 hrs ago
2 / 3
உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் மோதியது. சென்னை ஸ்கை வாக்கில் பெரிய எல்.இ.டி. திரையில் போட்டி ஒளிபரப்பப்பட்டது இதனை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு பார்த்தனர்.இடம்: அமைந்தகரை சென்னை.
7 hrs ago
3 / 3
உங்களால் முடியும் : தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனம் சார்பில் உங்களால் முடியும் நிகழ்ச்சி சென்னை தி.நகர் கிருஷ்ண கான சபாவில் நடந்தது. இதில் எந்தப் படிப்பு எந்த கல்லூரியில் படிக்கலாம் என்று மாணவ, மாணவிகளுக்கு விளக்கிய கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி.