தமிழகத்தின் கண்ணாடி

19 Sep 2020
1day ago
1 / 7
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சென்னை, தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருமலை, திருப்பதி தேவஸ்தானத்தில் பெருமாளை தரிசிக்க குவிந்த பக்தர்கள்.
1day ago
2 / 7
கோவை வெள்ளலூர் குளத்தில் கரையை விரிவுபடுத்தி கான்கிரீட் கற்களை வைத்து பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது, தற்போது குளம் முன்பைவிட பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது.
1day ago
3 / 7
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை யொட்டி கோவை லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் தீபமேற்றி வழிபட்ட பக்தர்கள் .
1day ago
4 / 7
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சென்னை, தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருமலை, திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள்.
1day ago
5 / 7
விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களில் மழை பெய்வதை அடுத்து விவசாயிகள் நெல் நாற்று நடவு பணியை துவக்கினர். இடம் கெங்கராம்பாளையம்.
1day ago
6 / 7
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் சமூக இடைவெளியுடன் பெருமாளை தரிசனம் செய்த பக்தர்கள் .
1day ago
7 / 7
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கோவை சிங்காநல்லூரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேதபுரி ஸ்ரீ வரதராஜ சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.