தமிழகத்தின் கண்ணாடி

24 Aug 2019
1 hr ago
1 / 14
சென்னை, மணப்பாக்கம் அடையாற்றில் விடுமுறையை முன்னிட்டு உற்சாகமாக குளியல் போடும் சிறுவர்கள்.
1 hr ago
2 / 14
புதுச்சேரி கேசடட் அதிகாரிகள் கூட்டுறவு கடன் சொசைட்டி பொதுக்குழு கூட்டத்தில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஊழியர்களின் பிள்ளைகளுக்கு சொசைட்டியின் தலைவர் சிவக்குமார் பரிசு வழங்கினார்.அருகில் இணை இயக்குனர்கள் பாலமுருகன், சண்முகம்,கோச்சடை.
1 hr ago
3 / 14
புதுச்சேரி சுதேசி மில் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி திரைப்பட மெல்லிசை கலைஞர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 hr ago
4 / 14
புதுச்சேரி உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு நடைபாதை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 hr ago
5 / 14
ஊட்டி ஜெ.எஸ்.எஸ்.,பார்மஸி கல்லூரியில், ரோட்டரி நீலகிரி வெஸ்ட் மற்றும் மோகன் பவுண்டேஷன் சார்பாக உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் , புத்தகம் வெளியிடப்பட்டது.
1 hr ago
6 / 14
ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரண்டாம் சீசனுக்கான மலர்செடிகள் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
1 hr ago
7 / 14
ஊட்டி தாவரவியல் பூங்காவில், இன்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
1 hr ago
8 / 14
ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மஸி கல்லூரியில் , ரோட்டரி நீலகிரி வெஸ்ட் மற்றும் மோகன் பவுண்டேஷன் சார்பாக நடந்த உடல் உறுப்பு தான நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொண்டார்கள்.
1 hr ago
9 / 14
புதுச்சேரி திருக்கனூர் அடுத்த திருமங்கலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் வைத்து வழிபடுவதற்காக பெரிய சைஸ் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
4 hrs ago
10 / 14
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
6 hrs ago
11 / 14
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுப் படையின் எச்சரிக்கையை அடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் பயணிகளின் உடைமைகளை முழுமையாக சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
15 hrs ago
12 / 14
பாதுகாப்பு பணி: கோவை கோனியம்மன் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
15 hrs ago
13 / 14
திண்டுக்கல்லுக்கு விற்பனைக்கு வந்துள்ள சோழவந்தான் வெற்றிலை.
15 hrs ago
14 / 14
கோவை பேரூர் தாலுகா அலுவலகம் முன்பு வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்பட்டது.
Advertisement