தமிழகத்தின் கண்ணாடி

24 Aug 2019
2 hrs ago
1 / 5
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
4 hrs ago
2 / 5
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுப் படையின் எச்சரிக்கையை அடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் பயணிகளின் உடைமைகளை முழுமையாக சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
12 hrs ago
3 / 5
பாதுகாப்பு பணி: கோவை கோனியம்மன் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
12 hrs ago
4 / 5
திண்டுக்கல்லுக்கு விற்பனைக்கு வந்துள்ள சோழவந்தான் வெற்றிலை.
13 hrs ago
5 / 5
கோவை பேரூர் தாலுகா அலுவலகம் முன்பு வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்பட்டது.