தமிழகத்தின் கண்ணாடி

05 Jul 2020
1hours ago
1 / 5
கடலூரில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் வெளியில் சுற்றி திரிந்த அவர்களிடம் போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
2hours ago
2 / 5
முழு ஊரடங்கை ஒட்டி, திருப்பூர் மாநகர எல்லையில் போலீசார் ரோடுகளை அடைத்து வாகனங்களை பலத்த சோதனை செய்தனர்.
11hours ago
3 / 5
ஊட்டி ரோஜா பூங்காவில், பூத்து குலுங்கும் ரோஜாக்கள்.
12hours ago
4 / 5
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி உள்ள மலைப் பகுதிகளில் மரங்கள் துளிர்விட்டு காணப்படுகின்றன. இடம். வண்டலூர்.
13hours ago
5 / 5
அழகான மலைத் தொடர்களுக்கு இணையாக வளர்ந்து நிற்கும், பசுமையான தென்னை மரங்களும் அழகாய் காட்சி அளிக்கிறது. இடம் - பொள்ளாச்சி.