தமிழகத்தின் கண்ணாடி

25 May 2020
4 hrs ago
1 / 3
சென்னையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், தனது செல்லப்பிராணியை கடற்கரையில் சற்று இளைப்பாற்றும் சிறுவன். இடம்: பட்டினப்பாக்கம்.
4 hrs ago
2 / 3
நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையை ஒட்டி உள்ள பகுதிகளில் நாளை திறக்கும் டாஸ்மாக் கடைக்கு சமூக இடை வலிக்காக கட்டை கட்டி வட்டம் அமைத்துள்ளனர். அதில் அழகாக உட்கார்ந்து இருக்கும் நாய் ஒன்று. இடம். ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்
5 hrs ago
3 / 3
வேலையின்றி தவித்து வரும் வட மாநிலத் தொழிலாளர்கள் உணவு உண்ண ஒரே வண்டியில் சமூக இடைவெளியின்றி கூட்டம் கூட்டமாய் வருவதால் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது. இடம் கோவை கோட்டை மேடு.
Advertisement