தமிழகத்தின் கண்ணாடி

19 Sep 2019
5 hrs ago
1 / 3
திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் பாரதிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
6 hrs ago
2 / 3
உபன்யாசம்: திருப்பூர், காயத்ரி மஹாலில் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் பத்ம புராணம் உபன்யாசம் நடந்தது.
6 hrs ago
3 / 3
ஆர்ப்பாட்டம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.