தமிழகத்தின் கண்ணாடி

26 Sep 2020
1day ago
1 / 9
வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் அதன் துளியும் ரசிக்கக் கூடியவை. ரசிப்போம் வாழும் வரை. இடம்: கோவை, சித்திரைச் சாவடி .
1day ago
2 / 9
இசைக்குரலோனுக்கு மரியாதை: தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு அரசு மரியாதையுடன் துப்பாக்கியில் 72 குண்டுகள் முழங்க போலீசார் மரியாதை செய்தனர்.
1day ago
3 / 9
எஸ்.பி.பி., மறைவையொட்டி கோவை ஆர்.எஸ்.புரம் ராஜ் மெலோடிஸ் -ல் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய இசைக்கலைஞர்கள்.
1day ago
4 / 9
விருத்தாசலம் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் பங்குதந்தை பால் ராஜ்குமார் தலைமையில் மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஆன்மா சாந்தியடைய சிறப்பு ஜெபம் நடந்தது.
1day ago
5 / 9
மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடலுக்கு இறுதி சடங்கு செய்த மகன் எஸ்.பி.பி.சரண்.
1day ago
6 / 9
மறைந்த எஸ். பி., உடல் திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நல் அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது.
1day ago
7 / 9
குறுவை நெற்கதிர்களில் புகையான் நோய் தாக்குதலை தடுக்கும் வகையில், பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாய தொழிலாளர்கள். இடம்; தஞ்சாவூர் மாவட்டம், ரெட்டிபாளையம்.
1day ago
8 / 9
மேடை மெல்லிசை கலைஞர் சார்பில் கடலூர் டவுண் ஹால் எதிரில் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1day ago
9 / 9
புரட்டாசி 2 வது சனிக்கிழமையை முன்னிட்டு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப்பெருமாள் திருக்கோயில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Advertisement