தமிழகத்தின் கண்ணாடி

17 Nov 2019
1 hr ago
1 / 10
உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுரு - மயில்மணி இல்லத் திருமண வரவேற்பு விழாவில் மணமக்கள் இலக்கியா - ராம்பிரசாத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்தினார். அருகில் அமைச்சர் சண்முகம் மற்றும் கட்சி நிர்வாகிகள்.
2 hrs ago
2 / 10
கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து கொண்ட சிறுவர்,சிறுமியர். இடம்: ராஜா அண்ணாமலைபுரம், சென்னை.
3 hrs ago
3 / 10
நீலகிரி மாவட்டம் குன்னூர் பஸ்நிலையம் அருகே , கனமழைக்கு அடித்து வரப்பட்ட மாருதி கார்.
6 hrs ago
4 / 10
சரணம் ஐயப்பா: கார்த்திகை முதல் நாளான இன்று (17 ம் தேதி) சென்னை, மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து கொண்ட பக்தர்கள்.
6 hrs ago
5 / 10
கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு திருப்பூர் காலேஜ் ரோடு ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து கொண்ட பக்தர்கள்.
7 hrs ago
6 / 10
குன்னூர் கிருஷ்ணாபுரம் , பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட சாலை.
9 hrs ago
7 / 10
கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்த பக்தர்கள்.
10 hrs ago
8 / 10
சபரிமலையில் கார்த்திகை முதல் தேதி நடையை மேல்சாந்தி சுதீர் திறந்து வைத்தார்
14 hrs ago
9 / 10
பாராட்டு : விழுப்புரம் பாவேந்தர் பேரவை சார்பில் நடந்த பாராட்டு விழாவில் டாக்டர் பட்டம் பெற்ற விபிஎஸ், மெட்ரிக் பள்ளி தாளாளர் செந்தில் மற்றும் ஸ்ரீ நடராஜா நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில்குமார் இருவரையும் பாராட்டி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசை முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன் வழங்கினார்.
15 hrs ago
10 / 10
விருது வழங்கும்விழா: மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியில் நடந்த ஹெல்த்கேர் விருது வழங்கும் விழாவில் கவர்னர் தமிழிசை சந்தரராஜன் சிறந்த மருத்துவ கண்டுபிடிப்புக்கான விருது வழங்கினார்.இடமிருந்து அரவிந்த் கண் மருத்துவமனை தலைவர் ரவீந்திரன்,வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம்,மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி வெங்கட பணிதர்,டீன் ராஜா முத்தையா.