தமிழகத்தின் கண்ணாடி

16 Dec 2019
4 hrs ago
1 / 3
விருது :  கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில், தெலுங்கு கூட்டமைப்பு மற்றும்  கலா  பிரதர்ஷினி  கலை மற்றும் கலாச்சார மையம் இணைந்து  கலா பிரதர்ஷினி கண்டசாலா புரஷ்கார் விருதை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன், பாரத் கலைஞர் கல்யாண சுந்தரம், சிதார் கலைஞர் பாண்டிட் மிட்டா ஜனார்தனனுக்கு விருது வழங்கினார். அருகில் கலா பிரதர்ஷினி நிர்வாக அறங்காவலர் மற்றும் கலை இயக்குனர் பார்வதி ரவி கண்டசால உள்ளிட்டோர் .
5 hrs ago
2 / 3
டி.ஜி.பி., ஆய்வு: புதுச்சேரி பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க 23ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்சவா ஆய்வு மேற்கொண்டார்
7 hrs ago
3 / 3
விருது வழங்கும் விழா: கோவை பாரதி பாசறை சார்பில், ராம் நகர் சபர்பன் பள்ளி வளாகத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர் பாரதி புத்திரனுக்கு பாசறையின் அறங்காவலர் ரமணிசங்கர் பாரதி விருதினை வழங்கினார். அருகே (இடமிருந்து) பாசறை தலைவர் மோகன் சங்கர், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் .