தமிழகத்தின் கண்ணாடி

19 Jan 2020
3 mins ago
1 / 19
மக்கள் கூட்டம்: கடலூர் பஸ் நிலையத்தில் பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூருக்கு செல்லும் மக்கள் கூட்டம்.
4 mins ago
2 / 19
வானவில் விழா: புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த பள்ளிக் கல்வி இயக்கம் சமகர சிக்க்ஷா சார்பில்வானவில் விழாவில் நிகழ்ச்சி நடந்தது
1 hr ago
3 / 19
மேடை நாடகம்: கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில், பொன்னியின் செல்வன் மேடை நாடகம் நடந்தது.
2 hrs ago
4 / 19
ரத யாத்திரை : இந்த மாதம் துவங்கவுள்ள இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக விவேகானந்தர் ரத யாத்திரை பூஜை சென்னையில் நடந்தது. இதனை ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தஜி மஹராஜ் பூஜைசெய்து துவக்கி வைத்தார். இடம் : மயிலாப்பூர்.
3 hrs ago
5 / 19
ஆற்று திருவிழா: கோலாகலமாக நடந்த விழுப்புரம் மாவட்டம் கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்று திருவிழா.
4 hrs ago
6 / 19
ரம்மியமான குடியிருப்புகள்: தேனி போடிமெட்டு குடியிருப்பு பகுதிகளில் வெண்மேகக் கூட்டத்தினிடையே ரம்யமாக காட்சியளித்த குடியிருப்புகள்.
5 hrs ago
7 / 19
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, பா.ஜ., கட்சி சார்பில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. திருப்பூர் குமரானந்தபுரத்தில் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்த கட்சியினர்.
5 hrs ago
8 / 19
கடலூர் மஞ்சகுப்பம் ஆல்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி வந்த சுவாமிகள் மற்றும் பக்தர்கள் கூட்டம்.
5 hrs ago
9 / 19
சென்னை தி. நகர் பாண்டி பஜாரில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
6 hrs ago
10 / 19
திருச்சி ரயில்வே ஜங்ஷனில், ரயில் பயணிகளின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
6 hrs ago
11 / 19
சலீம் அலி பறவைகள் சரணாலயம் சார்பில் கோவை ஜி.டி., பள்ளியில் நடந்த ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் .
7 hrs ago
12 / 19
தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
8 hrs ago
13 / 19
கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழாவில் அனுமதி இல்லாமல் இயங்கிய ராட்டினத்தை சீல் வைக்கப்பட்டதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
11 hrs ago
14 / 19
சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை சார்பில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இடம்: கோயம்பேடு பேருந்து நிலையம்,சென்னை.
12 hrs ago
15 / 19
கோவை சுந்தராபுரம் தினமலர் அலுவலகத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
13 hrs ago
16 / 19
மதுரை தினமலர் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
13 hrs ago
17 / 19
குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது . இதில் வெற்றி பெற்ற குழந்தைகள் பரிசுகளுடன் உற்சாகத்தை வெளிப்படுத்தினர் இடம்: கோவை டவுண் ஹால் மேக்ஸ் ஸ்டோர்.
15 hrs ago
18 / 19
கள்ளக்குறிச்சி மணிமுத்தாறு அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது காரணமாக, தரிசு நிலமாக இருந்த பகுதிகளில் விவசாயம் செய்யும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. அதை யொட்டி அகரகோட்டாலத்தில் உள்ள ஒரு தரிசு நிலத்தில் உழவுப் பணியை மேற்கொண்ட விவசாயி.
20 hrs ago
19 / 19
பத்தாவது நாளாக நடைபெறும் 43 வது சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெற்ற சுவர் ஓவியங்கள் வரைந்துள்ள ஸ்டிக்கர்களை ஆர்வமுடன் பார்க்கும் பெண்.இடம் : நந்தனம்.