தமிழகத்தின் கண்ணாடி

27 Jan 2020
1 hr ago
1 / 3
புதுச்சேரி சாரதாம்பாள் கோவிலில், கிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலி சார்பில் சீதா கல்யாண உற்சவம் நடந்தது.
6 hrs ago
2 / 3
மயிலாட்டம்: திருப்பூர் டி.கே.டி., குளோபல் பள்ளியில், இந்திய பாரம்பரிய விழா நடந்தது. அதில் மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது.
7 hrs ago
3 / 3
சாகசம்: நாட்டின் 71 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த கொடியேற்று விழாவில் வீர சாகசங்கள் செய்து அசத்திய சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு படை வீரார்கள்.
Advertisement