தமிழகத்தின் கண்ணாடி

26 Jan 2020
2 hrs ago
1 / 10
குடியரசு தின விழாவை முன்னிட்டு திருப்பூர் சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் நடந்தது. இதில் வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டது.
3 hrs ago
2 / 10
71 வது குடியரசு தின விழா நிகழ்ச்சி கோவை வஉசி மைதானத்தில் நடந்தது. போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட கலெக்டர் ராசாமணி.
3 hrs ago
3 / 10
குடியரசு தின விழாவை முன்னிட்டு திருப்பூர் சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடியை ஏற்றினார்.
3 hrs ago
4 / 10
71வது குடியரசு தின விழா நிகழ்ச்சி கோவை வஉசி .,மைதானத்தில் நடந்தது. இதில் போலீசாரின் அணிவகுப்பு.
3 hrs ago
5 / 10
குடியரசு தின விழாவை முன்னிட்டு திருப்பூர் சிக்கன்னா அரசு கலை கல்லூரியில் போலீசார் அணிவகுப்பு நடந்தது.
3 hrs ago
6 / 10
நாட்டின் 71 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை துறைமுகத்தில் நடந்த விழாவில் வீரநடை போட்டு வந்த பாதுகாப்பு படை வீரர்கள்.
3 hrs ago
7 / 10
நாட்டின் 71 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை துறைமுகத்தில் அதன் பொறுப்பு கழக தலைவர் ரவீந்திரன் மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
4 hrs ago
8 / 10
குடியரசு தினத்தையொட்டி கோவை சுந்தராபுரம் தினமலர் நாளிதழ் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்திய ஊழியர்கள் .
4 hrs ago
9 / 10
விழுப்புரத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு நள்ளிரவில் 12 மணிக்கு அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
10 hrs ago
10 / 10
எம்.எஸ்.வி டைம்ஸ்யின் 13வது ஆண்டு விழாவை முன்னிட்டு எம்.எஸ்.வியின் சிறப்பு இசை நிகழ்ச்சி சென்னை, தி.நகர், தியாகராய அரங்கில் நடந்தது.இதில் பாடகி சுசீலா கலந்துகொண்டு பாடல்கள் பாடினார்.1