தமிழகத்தின் கண்ணாடி

27 Nov 2020
4sec ago
1 / 11
மழை பெய்ததையடுத்து திண்டுக்கல் அருகே கரிசல்பட்டி பகுதியில் சுண்டல் விதைக்க உழவு பணியில் ஈடுபட்ட விவசாயி.
1hours ago
2 / 11
 திண்டுக்கல் நாகசமுத்திரம் குளத்தில் இரைக்காக காத்திருந்த பறவைகள்.
3hours ago
3 / 11
சென்னை, நந்தம்பாக்கம் பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளித்தது.
4hours ago
4 / 11
விழுப்புரம் அடுத்த வளவனூர் கிழக்கு பாண்டி ரோட்டில் பேரூராட்சி மூலம் நடப்பட்ட பூச்செடிகள் நிவர் புயல் காற்றில் சாய்ந்ததால் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள்.
4hours ago
5 / 11
மழையால் காளையார்கோவில் தெப்பக்குளத்தில் தண்ணீர் பெருகி வருகிறது.
4hours ago
6 / 11
கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோயிலில் மகா நந்தியம்பெருமானுக்கு குடம், குடமாக மஞ்சள் பொடி அபிஷேகம் நடந்தது.
5hours ago
7 / 11
கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
7hours ago
8 / 11
புயலின் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதில் வண்டலூர் ஏரி கடல் போல் காட்சியளிக்கிறது. இடம். வண்டலூர்.
8hours ago
9 / 11
புயல் சீற்றத்தால் சென்னை காசிமேடு அருகே கடற்கரையில் ஒதுங்கிய நிலக்கரி மற்றும் ஆலி எனப்படும் சிபி உயிரினங்களை அள்ளிச்சென்ற அப்பகுதி வாசிகள்.
16hours ago
10 / 11
இறகுகள் காய மெல்ல திரும்பி அழகாய் ரசனையை ஏற்படுத்த இறக்கைகளை துளிர் விடும் மயிலின் அழகினை கண்ட இடம்: கோவை மருதமலை ரோடு.
21hours ago
11 / 11
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விற்பனை செய்யப்படும் குடைகள்.
Advertisement