தமிழகத்தின் கண்ணாடி

24 Feb 2020
1 hr ago
1 / 4
செம்பரம்பாக்கம் ஏரியில் சூரியன் மறையும் மாலைப் பொழுதில், தங்க கலரில் மின்னும் சூரிய ஒளியில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பும் மீன் பிடிப்பவர்.
1 hr ago
2 / 4
தமிழக பா.ஜ., கட்சி முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தந்தை மறைவுக்கு அஞ்சலி செலுத்த, தெலுங்கானா கவர்னர் தமிழிசை திருப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார்.
5 hrs ago
3 / 4
கலை நிகழ்ச்சி : திருப்பூர் ஹிந்தி பிரேமி மண்டல் பத்தாம் ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு விழா காமாட்சியம்மன் மண்டபத்தில் நடந்தது. அதில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.
6 hrs ago
4 / 4
பிரம்ம ஞான சபை தி. நகர் கிளை சார்பில், மகான்களின் நிழலில் என்ற தலைப்பில்… கலைமகள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் பேசினார். உடன் (இடமிருந்து வலம்) பிரம்ம ஞான சபை தி.நகர் கிளையின் செயலர் சந்திரமோகன், தலைவர் டி.எஸ்.ராமசாமி, நல்லி குப்புசாமி செட்டி, பிரம்ம ஞான சபையின் சர்வதேச தலைவரின் ஆலோசகர் ஹரிஹரராகவன் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன்.